பிரதமர் நரேந்திர மோடிக்கு அண்ணாமலை நன்றி!
Sep 13, 2026, 01:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடிக்கு அண்ணாமலை நன்றி!

Murugesan M by Murugesan M
Apr 14, 2024, 11:59 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழ் மொழியை மேலும் பலமடங்கு பெருமைப்படுத்தும் விதமாக வாக்குறுதிகளை வழங்கியுள்ள, பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார். மோடி கேரண்டி என்ற பெயரில் இந்த தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

இன்றைய தினம்,  பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, ஏழை எளிய மக்கள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், மாற்றுத்திறனாளர்கள் என அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான தேர்தல் வாக்குறுதிகளை, உறுதிப் பத்திரம் என்ற பெயரில் வெளியிட்டுள்ளார்.

இன்றைய தினம், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள், ஏழை எளிய மக்கள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், மாற்றுத்திறனாளர்கள் என அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான தேர்தல் வாக்குறுதிகளை, உறுதிப் பத்திரம் என்ற பெயரில் வெளியிட்டுள்ளார்.

நமது பிரதமர்… pic.twitter.com/bYDfqPv4eO

— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) April 14, 2024

நமது பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளில், தமிழகத்தின் பெருமையாம் தெய்வப்புலவர் திருவள்ளுவர் அவர்கள் பெயரால், உலகம் முழுவதும் கலாச்சார மையங்கள் அமைப்போம் என்றும், உலகின் மிகத் தொன்மையான மொழியான நமது தமிழ் மொழியின் பெருமையை, உலக அரங்கில் மேலும் அதிகரிக்க பாஜக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தனிச் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழ் மொழியை மேலும் பலமடங்கு பெருமைப்படுத்தும் விதமாக வாக்குறுதிகளை வழங்கியுள்ள, நமது  பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக பாஜக சார்பாகவும், தமிழக மக்களின் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: PM ModiAnnamala thanks Prime Minister Narendra Modi!
Share
Tweet
SendShare
Previous Post

தமிழ்ப் புத்தாண்டு: மத்திய அமைச்சர் அமித் ஷா வாழ்த்து!

Next Post

‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் தோல்வி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies