கல்லூரி மாணவி கொலைக்கு நீதி கேட்டு பாஜக போராட்டம்!
Oct 28, 2026, 03:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கல்லூரி மாணவி கொலைக்கு நீதி கேட்டு பாஜக போராட்டம்!

Murugesan M by Murugesan M
Apr 22, 2024, 01:43 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கர்நாடகாவில் கல்லூரி மாணவி கொலையை கண்டித்து உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா இல்லம் முன்பு பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக மாநிலம் ஹுப்லியைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி நிரஞ்சன் ஹைமாத் மகள் நேஹா ஹைமாத். இவர் அங்குள்ள பல்கலை ஒன்றில் எம்.சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

அவரை ஃபயாஸ் என்பவர் ஒரு தலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். ஆனால், காதலை நேஹா ஹைமாத் நிராகரித்துவிட்டார். இதனால், ஆவேசமடைந்த ஃபயாஸ், நேஹா ஹைமாத்தை கத்தியால் குத்தியதில் மரணம் அடைந்தார். இந்த நிகழ்வு மாநிலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பாஜக  கடும் கண்டனத்தை தெரிவித்தது.

இந்நிலையில் இன்று கல்லூரி மாணவி கொலைக்கு நீதி கேட்டு கர்நாடகாவில் உள்ள உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா இல்லம் முன்பு ஆயிரக்கணக்கான பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags: BJP protests for justice for the murder of a college girl!
Share
Tweet
SendShare
Previous Post

புளியரை சோதனை சாவடியில் கண்காணிப்பு தீவிரம்!

Next Post

தங்க தேரில் எழுந்தருளிய மலையப்பசுவாமி! – திருப்பதி

Related News

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

சென்னை எண்ணூரில் கடல் சீற்றம் – சாலையில் சீறிப் பாய்ந்த நீர்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies