"பட்டியலின மக்களின் உரிமைகளை பறிக்க முயன்ற காங்கிரஸ்" - பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
Jun 5, 2026, 01:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“பட்டியலின மக்களின் உரிமைகளை பறிக்க முயன்ற காங்கிரஸ்” – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Apr 23, 2024, 07:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பட்டியலின மற்றும் இதர பிறப்படுத்தப்பட்டேர் மக்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டு உரிமைகளை பறித்து மற்றவர்களுக்கு வழங்க காங்கிரஸ் முயற்சி செய்ததாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

ராஜஸ்தானின் டோங்க்-சவாய் மாதோபூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

அப்போது உரையாற்றிய பிரதமர் மோடி,

2004ஆம் ஆண்டில் மத்தியில் காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்தவுடன், ஆந்திராவில் எஸ்சி மற்றும் எஸ்டி இடஒதுக்கீட்டைக் குறைத்து, முஸ்லிம்களுக்கு வழங்க முயற்சிப்பதுதான் அதன் முதல் பணியாக இருந்ததாக தெரிவித்தார்.

2004 முதல் 2010 ஆம் ஆண்டு வரை ஆந்திராவில் முஸ்லிம் இடஒதுக்கீட்டை அமல்படுத்த காங்கிரஸ் நான்கு முறை முயற்சித்ததாகவும், இருப்பினும், சட்ட தடைகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் விழிப்புணர்வு காரணமாக, அவர்களால் அதனை நிறைவேற்ற முடியவில்லை என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

கடந்த 2011ஆண்டு நாடு முழுவதும் இதனை அமல்படுத்த காங்கிரஸ் முயற்சித்ததாகவும், இவை அனைத்தும் அரசியலமைப்பின் அடிப்படைத் தன்மைக்கு எதிரானது என்பதை அறிந்தும் காங்கிரஸ் இந்த முயற்சிகளை மேற்கொண்டதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags: PM Modi"Congress tried to take away the rights of Scheduled Castes" - PM Modi accused
ShareTweetSendShare
Previous Post

சிஎஸ்கே பேட்டிங்!

Next Post

அரவிந்த் கெஜ்ரிவால், கவிதா நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

Related News

புதிய அரசியல் இயக்கத்தை தொடங்க முடிவு செய்துள்ளேன் – அண்ணாமலை அறிவிப்பு!

டாஸ்மாக் பார் உரிமம் – புதிய டெண்டர் விதிமுறைகளை உருவாக்க அரசு முடிவு!

அண்ணாமலை ராஜினாமா ஏற்பு – பாஜக தலைமை அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

திமுக பலவீனமான தொகுதிகளை ஒதுக்கியதால் தான் தோல்வி – புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு – தமிழக அரசின் நிலை என்ன என நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தின் 32  சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ.37 லட்சம் பறிமுதல்!

5 ஆண்டுகளில் ரூ. 2 லட்சம் கோடி வரை முதலீடு செய்ய மத்திய அரசு உறுதி- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்!

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் – தமிழகத்தில் காலியாக உள்ள இடத்தில் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைமை அறிவிப்பு!

முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்!

டெல்லி உணவு விடுதியில் பயங்கர தீ விபத்து – நடந்தது என்ன? : முழு விவரம்!

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருடப்பட்ட வழக்கு – ஒருவர் கைது!

மத்திய அரசின் நலத்திட்டங்களை புறக்கணிக்காமல் செயல்படுத்துவீர் – தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

டெல்லி ஹோட்டல் தீ விபத்து – தலைமறைவான கட்டட உரிமையாளர் கைது!

பிரதமர் மோடியுடன் வெனிசுலா இடைக்கால அதிபர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பதி கோயில் கலப்பட நெய் விவகாரம் – திண்டுக்கல் நகரில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies