மக்களின் அன்பு மட்டுமே போதுமானது! - லாரன்ஸ்
Apr 29, 2026, 09:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களின் அன்பு மட்டுமே போதுமானது! – லாரன்ஸ்

Murugesan M by Murugesan M
May 6, 2024, 05:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்களிடம் எதையும் எதிர்பார்த்து வரவில்லை, மக்களின் அன்பு மட்டுமே போதுமானது என்றும் நிறைய பேச கூடாது செயலில் செய்து காண்பிக்கனும் என்பதற்காக மாற்றம் அமைப்பின் மூலம் மக்களுக்கு சேவை செய்ய வேலைக்காரனாக வந்துள்ளதாக லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

நடிகரும் சமூக சேவகருமான லாரன்ஸ் கடந்த மே 1 ஆம் தேதி முதல் மாற்றம் என்ற அறக்கட்டளையை உருவாக்கி அதன் மூலம் விவசாயிகள் பயன்பெரும் வகையில் கிராமங்களுக்கு புதிய டிராக்டரை லாரன்ஸ் வழங்கி வருகிறார்.

அதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு அருகேயுள்ள மோட்சகுளம் பகுதியில் நடிகர் லாரன்ஸ் அப்பகுதி விவசாயிகள் உழவு செய்வதற்கான மோட்சகுளம் பகுதியை சார்ந்த மாற்றுத்திறனாளி பிரபு என்பவருக்கு டிராக்கடரை இன்று வழங்கினார்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய லாரன்ஸ்,

கஷ்டபடுகிற விவசாயிகளுக்கு டிராக்டர் கொடுக்க முடிவு செய்து, மாற்றம் அமைப்பின் மூலம் வழங்கபட்டுள்ளதாகவும், மோட்சகுளம் பகுதி விவசாயிகள் பயன்பெரும் வகையில் உழவு செய்வதற்கு டிராக்கடரை பயன்படுத்தி கொள்ள வேண்டுமென தெரிவித்தார்.

மேலும் மக்களிடம் எதையும் எதிர்பார்த்து வரவில்லை மக்களின் அன்பு மட்டுமே போதுமானது என்றும் நிறைய பேச கூடாது, செயலில் செய்து காண்பிக்கனும் என்பதற்காக மாற்றம் அமைப்பின் மூலம் மக்களுக்கு சேவை செய்ய வேலைக்காரனாக வந்துள்ளதாக லாரன்ஸ் தெரிவித்தார்.

Tags: cinema newsPeople's love is enough! - Lawrence
ShareTweetSendShare
Previous Post

சுற்றுலா பேருந்து ஓட்டுநர்களுக்கு காவல்துறை சார்பில் அறிவுரை!

Next Post

சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்!

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies