4-ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் : 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு!
Sep 14, 2026, 05:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

4-ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் : 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு!

Murugesan M by Murugesan M
May 12, 2024, 10:30 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

4-ஆம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு, 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் நாளை நடைபெறவுள்ளது.

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், கடந்த 7-ம் தேதி 3-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.

இதனைத் தொடர்ந்து, 4-ம் கட்டமாக  ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் உள்ள 96 மக்களவை தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில், ஆந்திராவில் உள்ள 25 தொகுதிகளுக்கும், தெலங்கானாவில் உள்ள 17 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மேலும், ஆந்திரா மற்றும் ஒடிசாவில் நாடாளுமன்றத் தேர்தலோடு  சட்டமன்றத் தேர்தலும் நடைபெறவுள்ளது. இதில், ஆந்திராவில் உள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும்,ஒடிசாவில் முதற்கட்டமாக 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

4-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு, 10 மாநிலங்களிலும் அரசியல் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில், நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.  நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதை முன்னிட்டு, 96 தொகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.

Tags: parliment electionLok Sabha elections.4th phase polling96 Lok Sabha constituencies
Share
Tweet
SendShare
Previous Post

மணிசங்கர் அய்யருக்கு வலுக்கும் கண்டனம்!

Next Post

ஜூலை 2 முதல் 8 வரை 10-ம் வகுப்பு துணைத்தேர்வு : அரசுத் தேர்வுகள் துறை இயக்குனரகம் அறிவிப்பு!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies