நுங்கம்பாக்கம் ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலில் திருச்சி போலீஸ் சோதனை : கேமரா உள்ளிட்ட பொட்கள் பறிமுதல்!
Oct 28, 2026, 06:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நுங்கம்பாக்கம் ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலில் திருச்சி போலீஸ் சோதனை : கேமரா உள்ளிட்ட பொட்கள் பறிமுதல்!

Murugesan M by Murugesan M
May 15, 2024, 11:21 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலின் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட திருச்சி போலீஸார், கேமராக்கள், Hard disk- க்குகள் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றினர்.

யூ-டியூபர் சவுக்கு சங்கர், பெண் காவலர்களை இழிவாக பேசிய வீடியோவை ஒளிப்பரப்பியதாக ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் உரிமையாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். வரும் 27-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் அலுவலகத்தில் திருச்சி போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 2 மணி நேரம் சோதனை மேற்கொண்ட போலீஸார், 4 கேமராக்கள்,  Hard disk-க்குகள் உள்ளிட்ட பொருட்களைக் கைப்பற்றினர். இந்த சோதனைக்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஃபெலிக்ஸ் ஜெரால்டின் மனைவி ஜேன், தனது மகளுடன் கூட பேச விடாமல் காவல்துறையினர் தடுப்பதாகவும், தன் கணவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்திற்காக மொத்த குடும்பத்தையும் தண்டிப்பது முறையல்ல என்றும் குற்றம் சாட்டினார்.

Tags: raid in redpixTrichy Cybercrime PoliceFelix GeraldYouTuber Chaviku ShankarRedpix YouTube channel i
Share
Tweet
SendShare
Previous Post

செங்கல்பட்டு அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடிய கார் : 5 பேர் பலி!

Next Post

ஐநாவில் பணியாற்றி வந்த இந்திய முன்னாள் ராணுவ வீரர் காசாவில் கொலை!

Related News

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

Load More

அண்மைச் செய்திகள்

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies