ஐநாவில் பணியாற்றி வந்த இந்திய முன்னாள் ராணுவ வீரர் காசாவில் கொலை!
Oct 28, 2026, 05:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐநாவில் பணியாற்றி வந்த இந்திய முன்னாள் ராணுவ வீரர் காசாவில் கொலை!

Murugesan M by Murugesan M
May 15, 2024, 11:27 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஐநாவில் பணியாற்றி வந்த இந்திய முன்னாள் ராணுவ வீரர் காசாவில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் – காசா இடையேயான போர் 7 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி  இஸ்ரேல் காசா மீதான தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், காசாவின் ரபா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஐ.நா.வில் பணியாற்றி வந்த இந்தியாவை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கொல்லப்பட்டார்.

புனேவைச் சேர்ந்த வைபவ் அனில் காலே என்பவர், இந்திய ராணுவத்தில் 18 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்று, ஐ.நா. பாதுகாப்புத்துறையில் ஒருங்கிணைப்பு அதிகாரியாக பொறுப்பேற்றார். ரஃபா நகரில் சக அதிகாரி ஒருவருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது, வைபவின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இத்தாக்குதல் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டுமென ஐ.நா. அழைப்பு விடுத்துள்ளது.  வைபவின் மரணத்தை இப்போதும் நம்பமுடியவில்லை எனவும், காசாவில் அமைதி திரும்புவதே வைபவின் அவரது தியாகத்திற்கான ஈடு எனவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Tags: Indian ex-soldier killed in gazaVaibhav Anil KaleRabaCoordination Officer in Defense Department
Share
Tweet
SendShare
Previous Post

நுங்கம்பாக்கம் ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலில் திருச்சி போலீஸ் சோதனை : கேமரா உள்ளிட்ட பொட்கள் பறிமுதல்!

Next Post

காயகல்ப் விருது பெற்ற தமிழக அரசு மருத்துவமனைகள்!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies