ஜனநாயக கடமையை ஆற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!
Oct 28, 2026, 02:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜனநாயக கடமையை ஆற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

Murugesan M by Murugesan M
May 25, 2024, 10:42 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

6-ம் கட்ட மக்களவை தேர்தலை ஒட்டி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோர் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.

6-ம் கட்ட மக்களவை தேர்தலில், டெல்லியிலுள்ள 7 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதனை ஒட்டி, டெல்லியிலுள்ள வாக்குச்சாவடியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.

இதேபோன்று, குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் டெல்லியிலுள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவி சுதேஷ் தன்கருடன் வந்து வாக்களித்தார். வாக்களித்த பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், வாக்களிப்பது என்பது பொறுப்பும், அதிகாரமும் இணைந்தது எனக் குறிப்பிட்டார்.

Tags: President Draupadi Murmu who did his democratic duty!draupadi murmu next presidentdraupadi murmu presidentnew president of india murmudraupadi murmu biographydraupadi murmu newswho is the president of indianda president candidate draupadi murmuDroupadi Murmudraupadi murmu rashtrapatiDraupadi Murmu speechwomen president candidate draupadi murmuPresident Draupadi Murmudraupadi murmu president of indiapresident of indianew president draupadi murmuDraupadi Murmudraupadi murmu new president
Share
Tweet
SendShare
Previous Post

மக்களவை தேர்தல் – 6ஆம் கட்ட வாக்குப்பதிவு! – 9 மணி நிலவரம் 10. 82 சதவீத வாக்குகள்பதிவு!

Next Post

பெண்களும், இளைஞர்களும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்! – பிரதமர் மோடி

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies