பிரிட்டன் பொதுத் தேர்தல்: மூத்த தலைவர்கள் தயக்கம்!
Oct 27, 2026, 09:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரிட்டன் பொதுத் தேர்தல்: மூத்த தலைவர்கள் தயக்கம்!

Murugesan M by Murugesan M
May 25, 2024, 02:32 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரிட்டன் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

அந்தக் கட்சியின் மூத்த தலைவரான மைக்கேல் கோவ், மீண்டும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்துள்ளார்.

இதேபோல, கேபினட் அமைச்சருக்கு நிகரான பதவிகளை வகித்த ஆன்ட்ரியா லீட்சம் என்ற பெண் தலைவரும் மீண்டும் தேர்தல் களம் காண மறுத்துவிட்டார். அந்த வகையில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த 78 விஐபிக்கள் மீண்டும் போட்டியிட தயங்குகின்றனர்.

பணவீக்கம் அதிகரிப்பு, பொருளாதார வளர்ச்சி இன்மை உள்ளிட்ட கன்சர்வேடிவ் ஆட்சி மீதான பல்வேறு விமர்சனங்களே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

கடந்த 1997-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் இப்படித்தான் கன்சர்வேடிவ் கட்சிக்கு எதிரான அலை வீசியது. அப்போது 72 விஐபி வேட்பாளர்கள் மீண்டும் போட்டியிட மறுப்பு தெரிவித்தது நினைவுகூரத்தக்கது.

Tags: Britain's general election: senior leaders hesitate!
Share
Tweet
SendShare
Previous Post

அரிய உயிரினத்தை எடுத்துச் சென்றவர்களுக்கு அபராதம்!

Next Post

உடல் உறுப்புகளை பதப்படுத்த புதிய உக்தியை கண்டறிந்து அசத்தல்!

Related News

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நவம்பர் 6 வரை நீதிமன்ற காவல் – புழல் சிறையில் அடைப்பு!

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies