கெட்டுப்போன உணவை வழங்கிய தேர்தல் அதிகாரிகள்!
Sep 30, 2026, 03:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கெட்டுப்போன உணவை வழங்கிய தேர்தல் அதிகாரிகள்!

Murugesan M by Murugesan M
Jun 4, 2024, 02:53 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வாக்கு எண்ணும் மையத்தில் கெட்டுப்போன உணவை தேர்தல் அதிகாரிகள் வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில், அலுவலர்கள், உதவியாளர்கள், நுண்பார்வையாளர்கள் என 38 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்படுள்ளனர்.

இந்நிலையில் மத்திய சென்னை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் நடந்து வருகிறது.

இந்த வாக்கு எண்ணும் மையத்தில் நுண்பார்வையாளர்கள் 113 பேர், வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர்கள் 119 பேர், வாக்கு எண்ணும் உதவியாளர்கள் 121 பேர், அலுவலக உதவியாளர்கள் 101 பேர் என மொத்தம் 454 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  இவர்களுக்கு காலை, மதியம் உணவு சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் கெட்டு போன உணவு வழங்கப்பட்டதால் தேர்தல் பணியாளர்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.

மேலும் காலை உணவு தான் கெட்டு போனதாக உணவு வழங்கப்பட்டாலும், மதிய உணவானது  நல்ல முறையில் வழங்கப்படும் என நினைத்த தேர்தல் பணியாளர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்தது.

மதிய உணவு சப்பாத்தி அடங்கிய மினி மீல்ஸ் வழங்கப்பட்டது. ஆனால் அதில் வைக்கப்பட்டு இருந்த உணவுகள் அனைத்தும் கெட்டு போய் துர்நாற்றம் வீசியது. இதனால் தேர்தல் பணியாளர்கள் ஆதங்கம் அடைந்தனர்.

உடனே மத்திய சென்னை தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரியான பிரவீன் குமாரை நேரில் சந்தித்து இது குறித்து புகார் தெரிவித்தனர்.

காலை உணவும் சரியில்லை, மதிய உணவும் சரியில்லை என்றால் என்ன செய்வது, எப்படி பணி புரிவது என ஆதங்கத்தோடு தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரிடம் முறையிட்டனர்.

உடனடியாக மாற்றித்தர ஏற்பாடு செய்வதாக கூறி, தேர்தல் பணியாளர்களை அனுப்பி வைத்தார்.

இதே கெட்டு போன உணவு தான் பத்திரிகையாளர்களுக்கும், புகைப்பட கலைஞர்களுக்கும், ஊடகத்தினருக்கும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Election officials who served spoiled food!
Share
Tweet
SendShare
Previous Post

மக்களவைத் தேர்தல் முடிவுகள்!- பாஜக முன்னிலை!

Next Post

முதலமைச்சராக பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடு!

Related News

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி வழக்கு; 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

ஆசிய துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்; டிராப் பிரிவில் தங்கம் வென்றார் நீரு தண்டா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 கொலை சம்பவங்கள்; மோசமான நிலையில் சட்டம் ஒழுங்கு

சேலம் ஜாகிர் அம்மாபாளையத்தில் குப்பைகளில் இருந்து எரிசக்தி தயாரிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு; பொதுமக்கள் போராட்டம்

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்; கருப்பு உடை அணிந்து திமுக கவுன்சிலர்கள் பங்கேற்பு

பேருந்து உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்; பேச்சுவார்த்தையில் உடன்பாடு

Load More

அண்மைச் செய்திகள்

பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு; மீனவர்கள் போராட்டம்

ஜெம் வீரமணி வழக்கை அரசியலாக்க வேண்டாம் என்ற அறிவுறுத்தலை பின்பற்றவில்லை;தவெக அரசு மீது திமுக குற்றச்சாட்டு

ஜெம் வீரமணி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு; பொதுமக்கள் தகவல் அளிக்க அழைப்பு

இத்தாலி பள்ளிகளில் புர்கா மற்றும் நிகாப் தடை : பிரதமர் மெலோனி அதிரடி உத்தரவு – சிறப்பு தொகுப்பு!

‘இந்தியா-ஏஐ மிஷன்’ திட்டம் : ரூ.20,000 கோடி முதலீடு செய்யும் மத்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

மருத்துவ சுற்றுலாவில் உச்சம் : இந்தியாவிற்கு படையெடுக்கும் நோயாளிகள் – சிறப்பு தொகுப்பு!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – பந்தல்கால் நடும் நிகழ்ச்சி கோலாகலம்!

ஹரியானாவில் ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட 3 வயது சிறுமி – மருத்துவமனையில் உயிரிழப்பு!

கோவையில் குட்கா கடத்தல் வழக்கில் தப்பியோட முயன்ற இருவருக்கு கைகளில் எலும்பு முறிவு!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies