உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியல் வெளியீடு!
Sep 14, 2026, 07:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியல் வெளியீடு!

Murugesan M by Murugesan M
Jun 6, 2024, 10:25 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலகளவில் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் மும்பை ஐஐடி மற்றும் டெல்லி ஐஐடி முதல் 150 இடங்களில் இடம்பிடித்து அசத்தியுள்ளது.

க்யூ.எஸ் என்ற லண்டனைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம், உலகில் சிறப்பாக செயல்படும் பல்கலைக்கழகங்கள் குறித்து ஆய்வு நடத்தி அதற்கான பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் 2024-2025ஆம் ஆண்டுக்கான உலகன் தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த 46 உயர்கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன.

ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் மும்பை ஐஐடி 118வது இடத்தையும், டெல்லி ஐஐடி 150வது இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளது. அதேபோல கடந்த முறை வெளியான பட்டியலில் 285வது இடத்தை பிடித்திருந்த சென்னை ஐஐடி, இந்த முறை 227வது இடத்தை பிடித்துள்ளது.

மேலும், 427வது இடத்தில் இருந்த அண்ணா பல்கலைக்கழகம் இந்த முறை 383வது இடத்துக்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: List of world's best universities published!
Share
Tweet
SendShare
Previous Post

32 மெட்ரோ நிலையங்களில் ஆய்வு! – நீதிமன்றம் உத்தரவு

Next Post

‘T-20’ உலக கோப்பை: இந்திய அணி வெற்றி!

Related News

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

Load More

அண்மைச் செய்திகள்

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies