புதிய முனையம் 11 -ஆம் தேதி பயன்பாட்டிற்கு வரும் என தகவல்!
Aug 11, 2026, 12:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதிய முனையம் 11 -ஆம் தேதி பயன்பாட்டிற்கு வரும் என தகவல்!

Murugesan M by Murugesan M
Jun 8, 2024, 06:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையும் வரும் 11 -ஆம் தேதி பயன்பாட்டிற்கு வருகிறது. திருச்சியில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏராளமான விமானங்கள் இயக்கப்படுகிறது.

இதனிடையே, இந்த நிலையத்தில் புதிதாக ஆயிரத்து நூற்று 12 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட முனையத்தை கடந்த ஜனவரி 2 -ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

ஆனால், ஒரு சில பணிகள் மட்டும் முடிவடையாமல் இருந்ததால், உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரமுடியாமல் இருந்தது.

இந்நிலையில், தற்போது அனைத்து பணிகளும் முழுவதுமாக நிறைவு பெற்றுள்ள நிலையில், புதிய முனையம் வரும் 11-ம் தேதி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என விமான நிலைய இயக்குநர் சுப்ரமணியன் அறிவித்துள்ளார்.

Tags: Information that the new terminal will be available on the 11th!
Share
Tweet
SendShare
Previous Post

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்றவருக்கு வலைவீச்சு!

Next Post

மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை கண்டு களித்த பொதுமக்கள்

Related News

இன்றைய தங்கம் விலை!

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் ஈ.வெ.ரா சிலை – ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகத்தில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்? : தயாநிதி மாறன் கேள்வி!

நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளள ரஷ்ய விண்வெளி வீரர்கள் – இந்திய மக்களுக்கு தந்திர தின வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

அமலாக்கத்துறை கடிதம் எழுதியும், முந்தைய திமுக அரசு, முன்னாள் அமைச்சர் நேருவை பாதுகாத்தது – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

தமிழ்தாய் வாழ்த்து பாடல் ஒவ்வொருவரின் உணர்வில் கலந்துள்ளது – பாஜக எம்எல்ஏ போஜராஜன்

தமிழ்மொழி மீதான விமர்சனத்திற்கு அமைச்சர் மரிய வில்சன் வருத்தம் தெரிவிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய அவசர கூட்டம்!

கொலம்பியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -100க்கும் மேற்பட்டோர் பலி!

அறங்காவலர் தேர்வு குழுவில் அர்ச்சனா கல்பாத்தி; தமிழக அரசு அறிவிப்பு

இலவச ரேஷன் அரிசியை சமைத்து சாப்பிட்டது உண்டா? – ஆதவ் அர்ஜூனா கேள்வி!

பட்ஜெட்டில் மாற்றம் இருக்கும் என மக்கள் எதிர்பார்த்தார்கள், ஆனால்… – எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

எம்ஆர்கே. பன்னீர்செல்வம் சிறந்த திரைக்கதை ஆசிரியர் – அமைச்சர் ரமேஷ் பதிலடி!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – பரிசல் இயக்க தடை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies