விஷ வாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு நிவாரணம் : புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு!
Sep 13, 2026, 12:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விஷ வாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு நிவாரணம் : புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Jun 11, 2024, 05:59 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புதுச்சேரியில்  கழிவறையில் விஷ வாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி நிவாரணம் அறிவித்துள்ளார்.

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகரை சேர்ந்த செந்தாமரை என்ற மூதாட்டி, தனது வீட்டிலுள்ள கழிவறைக்குச் சென்றபோது அங்கேயே மயங்கி விழுந்தார். அவரது மகள் காமாட்சியும், பக்கத்து வீட்டு 15 வயது சிறுமியும் மூதாட்டியை காப்பாற்றச் சென்றபோது அவர்களும் மயங்கி விழுந்தனர்.

அருகிலிருந்தவர்கள் மூவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், செந்தாமரையும், காமட்சியும் வழியிலேயே உயிரிழந்தனர். சிகிச்சை பலனின்றி 15 வயது சிறுமியும் உயிரிழந்தார். இதேபோன்று, அதே பகுதியிலுள்ள மற்றொரு வீட்டிலும் கழிவறையைப் பயன்படுத்திய 2 பெண்கள் மயங்கி விழுந்தனர். அவர்கள் இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். இதேபோல், முதலமைச்சர் ரங்கசாமியும் ரெட்டியார்பாளையத்தில் நேரில் ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பாதாள சாக்கடை இணைப்பு கொடுத்ததில் தவறு நடந்துள்ளதால், இது குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார். மேலும், விஷ வாயு தாக்கி உயிரிழந்த மூதாட்டி மற்றும் அவரது மகளின் குடும்பத்திற்கு தலா 20 லட்சமும், சிறுமி குடும்பத்தினருக்கு 30 லட்சம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

Tags: Puducherrygas explosion in toiletpondy Chief Minister Rangasamy
Share
Tweet
SendShare
Previous Post

பணம் கேட்டு மிரட்டிய விவகாரம் : தருமபுர ஆதீனம் முன்னாள் உதவியாளர் கைது!

Next Post

ஒடிசா முதல்வராக பதவியேற்கிறார் மோகன் சரண் மஜி : பாஜக சட்டமன்ற குழு தலைவராக தேர்வு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies