பக்ரீத் பண்டிகை! - சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள்
Sep 13, 2026, 03:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பக்ரீத் பண்டிகை! – சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள்

Murugesan M by Murugesan M
Jun 17, 2024, 01:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் பக்ரீத் பண்டிகையை இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

நாகை மாவட்டம் நாகூரில் உள்ள சில்லடி தர்கா கடற்கரையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்று கூடி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

முஸ்லிம் முன்னேற்ற கழக இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பில் நடைபெற்ற இந்த தொழுகையில் நாகை, திட்டச்சேரி, வடகரை, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 66 பள்ளி வாசல்களிலிருந்து இஸ்லாமியர்கள் வருகை தந்து வழிபாடு நடத்தினர்.

இதேபோல, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அமைந்துள்ள தர்கா திடலில் ஹஜ் பெருநாளை கொண்டாடினர். 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்று கூடி இறைவனை வேண்டி துவா பாடினர். பின்னர் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

பக்ரீத் பண்டிகையொட்டி ராணிப்பேட்டையில் உள்ள ஈத்கா மைதானத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் புத்தாடைகள் அணிந்தபடி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

இறை தூதரான இப்ராஹிமின் தியாகத்தை போற்றும் விதமாக துவா பாடப்பட்டு அமைதியான முறையில் வழிபாடு நடத்தப்பட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்று ஒருவருக்கொருவர் ஆரத் தழுவி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

Tags: Bakrit festival! - Muslims in special prayer
Share
Tweet
SendShare
Previous Post

காசி விஸ்வநாதர் கோயிலில் கும்பாபிஷேக விழா!

Next Post

பாஜக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies