800 ஆம்னி பேருந்துளை இன்று முதல் இயக்க தடை!
Oct 28, 2026, 09:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

800 ஆம்னி பேருந்துளை இன்று முதல் இயக்க தடை!

Murugesan M by Murugesan M
Jun 18, 2024, 03:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வெளிமாநில பதிவு எண் கொண்ட 800 ஆம்னி பேருந்துளை இன்று முதல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வெளிமாநில பதிவெண் கொண்ட 800 ஆம்னி பேருந்துகள் விதிமீறி இயக்கப்படுவதால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 34 கோடியே 56 லட்சம் ரூபாய் நிதி இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,வெளிமாநில பதிவெண் பெற்று தமிழகத்தில் பதிவு செய்யப்படாத ஆம்னி பேருந்துகளை இயக்கினால், அந்த பேருந்துகள் சிறைபிடிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ள போக்குவரத்து துறை,

வட்டாரப்போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. தடைசெய்யப்பட்ட ஆம்னி பேருந்து விவரவங்களை www.tnsta.gov.in என்ற இணையத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும், தடைசெய்யப்பட்டுள்ள ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ள டிக்கெட்டுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் பயணிகளுக்கு போக்குவரத்து துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Tags: 800 ஆம்னி பேருந்துளை இன்று முதல் இயக்க தடை!
Share
Tweet
SendShare
Previous Post

தேசிய தேர்வு முகமைக்கு நோட்டீஸ்!

Next Post

9 இந்திய மொழிகளில் ஜெமினி AI செயலி!

Related News

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

Load More

அண்மைச் செய்திகள்

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies