கள்ளச்சாரய மரணங்கள்: மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படும்! - நீதிபதி கோகுல்தாஸ்
Oct 2, 2026, 08:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கள்ளச்சாரய மரணங்கள்: மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படும்! – நீதிபதி கோகுல்தாஸ்

Murugesan M by Murugesan M
Jun 21, 2024, 06:03 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கள்ளச்சாரய மரணங்கள் குறித்த அறிக்கை மூன்று மாதங்களுக்குள் தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்படும் என ஒரு நபர் ஆணையத்தின் நீதிபதி கோகுல்தாஸ் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்து இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பலர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய மரணங்கள் தொடர்பாக விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஒரு நபர் நீதிபதி ஆணையத்தை தமிழக அரசு நியமித்தது.

இந்நிலையில், நீதிபதி கோகுல்தாஸ் தனது விசாரணையைத் தொடங்கினார். முதலில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து அவர் விசாரணை மேற்கொண்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவமனை மற்றும் கிராமத்தில் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்றுள்ளது என தெரிவித்தார்.

மேலும், ஆணையம் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்த தகவல் விரைவில் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Tags: Judge Gokuldas of the one-man commission said that it will be submitted to the Tamil Nadu government.
Share
Tweet
SendShare
Previous Post

டொனால்ட் டிரம்புக்கு 50 மில்லியன் டாலர் நன்கொடை!

Next Post

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு!

Related News

தீவிர மத பற்றாளர், பெண்களுடன் கைகுலுக்க மறுப்பவர் : இந்திய விமானியை குத்திய ஒமானிய துணை விமானி பற்றி பகீர் தகவல்கள் – சிறப்பு தொகுப்பு!

உலகத்திற்கு அமைதி பாதையை பாரதம் காட்டியுள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

மகாத்மா காந்தி பிறந்த நாள்; மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆளுநர்

பள்ளியில் வருமான வரி குறித்து பாடம்; அறிமுகம் செய்தது என்.சி.இ.ஆர்.டி

பக்தர்கள் வருகை அதிகரிப்பு; திணறும் மீனாட்சியம்மன் கோவில்

174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய கேப்டன் ஸ்மித்; ஃப்ளைதுபை விமானத்தில் நடந்தது என்ன ?

Load More

அண்மைச் செய்திகள்

அமைதி நிறைந்த உலகை இந்தியாவால் மட்டுமே உருவாக்க முடியும்; ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் மோடி முயற்சி – ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு!

அஹிம்சை என்றால் என்ன என்பதை உலகத்திற்கு காட்டியுள்ளீர்கள் – விமானி ஸ்மித் மச்சாருடன் video call மூலம் பேசிய பிரதமர் மோடி புகழாரம்!

மகாத்மா காந்தி பிறந்தநாள் : குடியரசு தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை!

இன்றைய தங்கம் விலை!

வெற்றிப் பயண திட்டம் – சென்னை கோயம்பேட்டில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தில் Multi Lane Free Flow தொழில்நுட்பம் அறிமுகம்- சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நிற்பதை தடுக்க நடவடிக்கை!

இடைத்தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயம் தவெகவுக்கு ஏற்பட்டுள்ளது – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் செப்டம்பரில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – பறிமுதல் செய்யப்பட்ட பணம் எவ்வளவு தெரியுமா?

சிக்மா திரைப்படம் இன்று ரிலீஸ் – எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்யும் என இயக்குநர் ஜேசன் சஞ்சய் நம்பிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies