135.46 மில்லியன் டன் சரக்கு ஏற்றி இந்திய ரயில்வே சாதனை!
Oct 28, 2026, 03:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

135.46 மில்லியன் டன் சரக்கு ஏற்றி இந்திய ரயில்வே சாதனை!

Murugesan M by Murugesan M
Jul 2, 2024, 06:27 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 2024 ஜூன் மாதத்தில் 135.46 மில்லியன் டன்  சரக்கு ஏற்றி இந்திய ரயில்வே சாதனை படைத்துள்ளது.

இது கடந்த ஆண்டின் 123.06 மில்லியன் டன் சரக்குடன் ஒப்பிடுகையில் சுமார் 10.07 சதவீதம் அதிகமாகும்.

2023 ஜூன் மாதத்தில் ரூ.13,316.81 கோடியாக இருந்த சரக்கு வருவாய், 2024 ஜூன் மாதத்தில் ரூ.14,798.11 கோடியாக உயர்ந்துள்ளது.

இதன் மூலம் கடந்த ஆண்டை விட சுமார் 11.12 சதவீதம் அதிக வருவாய் பெறப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்தில் 60.27 மில்லியன் டன் நிலக்கரி (இறக்குமதி நிலக்கரி நீங்கலாக), 8.82 மில்லியன் டன் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி, 15.07 மில்லியன் டன் இரும்புத் தாது, வார்ப்பிரும்பு, முடிக்கப்பட்ட எஃகு 5.36 மில்லியன் டன், சிமெண்ட் 7.56 மில்லியன் டன், உணவு தானியங்கள், 4.21 மில்லியன் டன், உரங்கள் 5.30 மில்லியன் டன், தாது எண்ணெய் 4.18 மில்லியன் டன், கொள்கலன்களில் 6.97 மில்லியன் டன் மற்றும் மீதமுள்ள பிற பொருட்களில் 10.06 மில்லியன் டன் ஏற்றப்பட்டுள்ளது.

Tags: Indian Railways record 135.46 million tons of cargo!
Share
Tweet
SendShare
Previous Post

ராகுல் காந்தி இந்து மதம் குறித்து பேசுவது அழகல்ல! – நாராயணன் திருப்பதி

Next Post

இந்துக்களின் மனதை ராகுல் புண்படுத்திவிட்டார்!- பிரதமர் மோடி

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies