கெஜ்ரிவால் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!
Jul 1, 2026, 07:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கெஜ்ரிவால் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

Murugesan M by Murugesan M
Jul 3, 2024, 06:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி கலால் முறைகேடு வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட இருவரது நீதிமன்றக் காவல் ஜூலை 12-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

டெல்லி மதுபான கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்தியதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தப் புகாரில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், வினோத் சவுகான் உள்ளிட்டோர் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களது நீதிமன்றக் காவல் நிறைவடைந்த நிலையில், இருவரும் காணொலி வாயிலாக ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது அவர்களது நீதிமன்றக் காவலை ஜூலை 12-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: Kejriwal court custody extension!
ShareTweetSendShare
Previous Post

கோவில் பூட்டை உடைத்து சாமி கழுத்தில் இருந்த தங்க தாலி திருட்டு!

Next Post

விஜயின் கருத்து விரும்பத்தகாதது! – தமிழிசை செளந்தரராஜன்

Related News

அதிமுகவில் இருந்து துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சி – இபிஎஸ் பேச்சு!

புதிய பதவிகளை ஏற்க மறுப்பு – எடப்பாடி பழனிசாமிக்கு எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் கடிதம்!

கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறையில் ஊழல் – பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என ஆதவ் அர்ஜூனா அழைப்பு!

தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் – செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் இருவர் கைது!

வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.173 குறைந்தது!

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை152 அடியாக உயர்த்த வேண்டும் – தமிழக எம்.பிக்கள் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆதார் எண்ணுடன் இமெயில் முகவரியை இணைப்பு – டிசம்பர் 31 வரை கட்டணம் கிடையாது என அறிவிப்பு!

நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் தரமான மருத்துவ சேவை சென்றுள்ளது – பிரதமர் மோடி

இன்றைய தங்கம் விலை!

பசுவதை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!

சேலம் ஜாகிர் அம்மாபாளையத்தில் சாயப்பட்டறைகள் அமைக்கும் திட்டத்திற்கு அளிக்கவில்லை – மத்திய அரசு அறிவிப்பு!

ஆண்டுக்கு ₹200 கோடி முறைகேட்டை தடுக்க, அரசு கிடங்குகளை டிஜிட்டல் மயமாக்குக – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

தீயணைப்புத் துறை டிஜிபியாக வெங்கடராமனை நியமனம் – தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வருகிறது 125 நாள் வேலைத்திட்டம்!

ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற கப்பல் போக்குவரத்து நடப்பதை உறுதி செய்ய வேண்டும் – பிரதமர் மோடி

நவாஸ்கனி மீதான வழக்கு; வருமான வரித்துறை உறுதி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies