நீட் தேர்வில் முறைகேடு!- மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!
Sep 30, 2026, 06:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீட் தேர்வில் முறைகேடு!- மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

Murugesan M by Murugesan M
Jul 8, 2024, 06:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நீட் தேர்வில் முறைகேடு செய்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த மே 5-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  எனவே நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும், நீதிமன்ற கண்காணிப்பின்கீழ் விசாரணை நடத்த வலியுறுத்தியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் 38 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜெ.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது இளநிலை மருத்துவப் படிப்புக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது தெளிவான நிலையில், இந்த முறைகேட்டின் மூலம் எத்தனை மாணவர்கள் பயன்பெற்றனர் என்றும், அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், நீட் வழக்கை விசாரித்துவரும் சிபிஐ, இதுவரை மேற்கொண்ட விசாரணையின் நிலவரத்தை அறிக்கையாக உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தேசிய தேர்வு முகமையை மேம்படுத்த பிரத்யேக கமிட்டி அமைக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அந்த கமிட்டியின் விவரத்தை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரியப்படுத்த வேண்டும் என்றும்,

அதில் ஏதாவது மாற்றம் இருந்தால், அதை தாங்கள் தெரிவிப்போம் என்றும் நீதிபதிகள் கூறினர். பின்னர், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 11-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Tags: Irregularity in NEET exam- Supreme Court question to central government!
Share
Tweet
SendShare
Previous Post

மும்பையில் கனமழை- உயர்நிலை குழு கூட்டம்!

Next Post

80 அடி ஆழ திறந்தவெளி கிணற்றுக்குள் விழுந்த மயில்!

Related News

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி வழக்கு; 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

ஆசிய துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்; டிராப் பிரிவில் தங்கம் வென்றார் நீரு தண்டா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 கொலை சம்பவங்கள்; மோசமான நிலையில் சட்டம் ஒழுங்கு

சேலம் ஜாகிர் அம்மாபாளையத்தில் குப்பைகளில் இருந்து எரிசக்தி தயாரிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு; பொதுமக்கள் போராட்டம்

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்; கருப்பு உடை அணிந்து திமுக கவுன்சிலர்கள் பங்கேற்பு

பேருந்து உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்; பேச்சுவார்த்தையில் உடன்பாடு

Load More

அண்மைச் செய்திகள்

பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு; மீனவர்கள் போராட்டம்

ஜெம் வீரமணி வழக்கை அரசியலாக்க வேண்டாம் என்ற அறிவுறுத்தலை பின்பற்றவில்லை;தவெக அரசு மீது திமுக குற்றச்சாட்டு

ஜெம் வீரமணி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு; பொதுமக்கள் தகவல் அளிக்க அழைப்பு

இத்தாலி பள்ளிகளில் புர்கா மற்றும் நிகாப் தடை : பிரதமர் மெலோனி அதிரடி உத்தரவு – சிறப்பு தொகுப்பு!

‘இந்தியா-ஏஐ மிஷன்’ திட்டம் : ரூ.20,000 கோடி முதலீடு செய்யும் மத்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

மருத்துவ சுற்றுலாவில் உச்சம் : இந்தியாவிற்கு படையெடுக்கும் நோயாளிகள் – சிறப்பு தொகுப்பு!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – பந்தல்கால் நடும் நிகழ்ச்சி கோலாகலம்!

ஹரியானாவில் ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட 3 வயது சிறுமி – மருத்துவமனையில் உயிரிழப்பு!

கோவையில் குட்கா கடத்தல் வழக்கில் தப்பியோட முயன்ற இருவருக்கு கைகளில் எலும்பு முறிவு!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies