சிபிஐ விசாரணைக்கு எதிரான மேற்கு வங்க அரசின் மனு ஏற்பு!
Oct 19, 2026, 03:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிபிஐ விசாரணைக்கு எதிரான மேற்கு வங்க அரசின் மனு ஏற்பு!

Murugesan M by Murugesan M
Jul 10, 2024, 12:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சந்தேஷ்காளி விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காளியில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகிகள் நில அபகரிப்பிலும், பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு வழக்கு தொடர்ந்தது. மத்திய அரசால் சிபிஐ முறைகேடாக பயன்படுத்தப்படுவதாக அந்த மனுவில் மேற்கு வங்க அரசு குற்றம்சாட்டியிருந்தது.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மேற்கு வங்க அரசின் மனு விசாரணைக்கு உகந்ததல்ல என மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், சிபிஐ விசாரணைக்கு எதிரான மேற்கு வங்க அரசின் வழக்கை விசாரணைக்கு அனுமதித்து, குற்றச்சாட்டை பதிவு செய்யும் வகையில், அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags: West Bengal government's plea against CBI investigation accepted!
Share
Tweet
SendShare
Previous Post

ஜம்மு- காஷ்மீர் எல்லையில் ராணுவம் தீவிர கண்காணிப்பு!

Next Post

விவகாரத்தான இஸ்லாமிய பெண்களுக்கும் ஜீவனாம்ச உரிமை! – உச்சநீதிமன்றம்

Related News

சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

மறக்க முடியாத பயணம்; இந்திய விமானி சுமித் மச்சார்

உக்ரைனை கவிழ்த்து விட்ட ஸ்டார்லிங்க்; இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி

இசையமைப்பாளர் தேவாவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

பிரபல கார் தயாரிப்பு தொழிற்சாலையில் ஆயுத பூஜை கொண்டாட்டம்;

உலகக்கோப்பை கிக்பாக்ஸிங்சில் தமிழக வீரர்கள் சாதனை

Load More

அண்மைச் செய்திகள்

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies