குழந்தையின் வாயில் மண்ணை போட்டு கொலை செய்த பாட்டி கைது!
May 5, 2026, 02:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குழந்தையின் வாயில் மண்ணை போட்டு கொலை செய்த பாட்டி கைது!

Murugesan M by Murugesan M
Jul 21, 2024, 03:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே தகாத உறவில் பிறந்ததாக கூறி வாயில் மண்ணை போட்டு குழந்தையை கொன்ற பாட்டியை போலீசார் கைது செய்தனர்.

கோட்டைகாடு கிராமத்தை சேர்ந்த ராஜா – சந்தியா தம்பதியினருக்கு மோனிஷ், கிருத்திகா ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சந்தியாவின் மாமியாரான விருத்தம்பாள், கிருத்திகா தகாத உறவில் பிறந்த குழந்தை என மருமகளை குறை கூறி வந்துள்ளார்.

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத வேளையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கிருத்திகாவின் வாயில் மண்ணை போட்டு விருத்தம்பாள் கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விருத்தம்பாளை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Grandmother arrested for putting soil in child's mouth and killing her!
ShareTweetSendShare
Previous Post

கேரளாவில் நிஃபா வைரஸால் பாதிக்கப்பட்ட 14 சிறுவன் உயிரிழப்பு!

Next Post

சிஎஸ்கே அணியில் தோனிக்கு பதிலாக ரிஷப் பண்ட்!

Related News

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

Load More

அண்மைச் செய்திகள்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி – பெற்றோரிடம் ஆசி பெற்ற விஜய்!

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

அறிமுக தேர்தலிலேயே அதிக வாக்குகளை பெற்று வெற்றி; வரலாறு படைத்த தவெக

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

தவெக தலைவர் விஜய்க்கு அண்ணாமலை வாழ்த்து – தமிழக மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குவதாகவும் பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies