திருப்பூரில் தூய்மை பணியாளர்கள் கழிப்பறைக்குள் தங்க வைக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியளிக்கிறது!- அன்புமணி ராமதாஸ்
Jul 12, 2026, 05:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பூரில் தூய்மை பணியாளர்கள் கழிப்பறைக்குள் தங்க வைக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியளிக்கிறது!- அன்புமணி ராமதாஸ்

Murugesan M by Murugesan M
Aug 2, 2024, 12:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூரில் வெளிமாநிலத் தூய்மை பணியாளர்கள் ஒரு மாதமாக கழிப்பறைக்குள் தங்க வைக்கப்பட்ட விவகாரத்தில் தவறு செய்த அனைவரையும் தண்டிக்க வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், திருப்பூரில் பொதுக்கழிப்பறைகளை பராமரிக்க அழைத்துவரப்பட்ட தூய்மை பணியாளர்கள் கழிப்பறைக்குள் தங்க வைக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியளிப்பதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், தொழிலாளர்களுக்கு சத்தான உணவு, உறைவிடம் ஆகியவற்றை உறுதிசெய்வது தமிழக அரசு மற்றும் மாநகராட்சியின் கடமை எனவும் கூறியுள்ளார்.

தொழிலாளர்கள் மிக அவலமான சூழலில் தங்க வைக்கப்பட்டிருக்கும் காணொலி வெளியான பிறகு பழியை ஒப்பந்ததாரர் மீது போட்டுவிட்டு அரசும், மாநகராட்சியும் தப்ப முயல்வது கண்டனத்துக்குறியது எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயிலும் மேல்நிலைப்பள்ளியின் கழிப்பறைக்குள் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டிருப்பது மாநகராட்சி நிர்வாகத்திற்கு தெரியாதா? என கேள்வி எழுப்பியுள்ள அவர், இதில் இருந்தே மாநகராட்சி முற்றிலுமாக செயலிழந்து விட்டதை அறிய முடிவதாகவும் கூறியுள்ளார்.

தூய்மை தொழிலாளர்களை கழிப்பறைக்குள் தங்க வைத்திருப்பதா திமுகவின் சமூக நீதி என விமர்சித்துள்ள அன்புமணி ராமதாஸ், இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தி தவறு செய்த அனைவரையும் தண்டிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

Tags: In Tirupursanitation workers were kept inside the toiletshocking!- Anbumani Ramadoss
ShareTweetSendShare
Previous Post

ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை!

Next Post

காவல் உதவி ஆய்வாளர் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபர் கைது!

Related News

வியட்நாம் படகு விபத்து – தமிழகத்தை சேர்ந்த 10 பேர் உள்ளிட்ட 15 பேர் உயிரிழப்பு!

வியட்நாம் படகு விபத்து – உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்!

2030க்குள் இந்தியா – நியூசி. வர்த்தகம் இரட்டிப்பாகும்; பிரதமர் மோடி

வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து; 15 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

H-1B முதல் GREEN CARD வரை….விதிகளை கடுமையாக்கும் ட்ரம்ப் அரசு : இந்தியர்களுக்கு பாதிப்பு? – சிறப்பு தொகுப்பு!

ஐபோன் விலையில் சாட்டிலைட் போன் அறிமுகப்படுத்திய BSNL : சிறப்பம்சங்கள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடி மாத ஆன்மிக சுற்றுலா – மீண்டும் அறிமுகம் செய்தது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்!

தலைமை செயலகம் கோயம்பேட்டுக்கு மாற்ற திட்டம் – தமிழக அரசு ஆலோசனை என தகவல்!

யார் கையில் ஈரானின் தலையெழுத்து? : அதிகாரத்தை கைப்பற்ற போட்டி – சிறப்பு தொகுப்பு!

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் மாநிலப்பாடல் – உள்துறை அமைச்சகம் உத்தரவு!

கரூர் அருகே கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாரைவார்க்க துணியும் தவெக அரசு – இந்து முன்னணி கண்டனம்!

உலகளாவிய நம்பிக்கையின் அடையாளம் : இந்தியாவில் ரூ.32,000 கோடி முதலீடு செய்யும் ஆஸ்திரேலிய ஓய்வூதிய நிதியம் – சிறப்பு தொகுப்பு!

கட்டண உயர்வு ஏன்? – சேலம் தனியார் பேருந்துகளில் போஸ்டர் ஒட்டி விளக்கம்!

எரல் வாரச்சந்தை மூடப்பட்ட விவகாரம் – அதிமுக, திமுக இணைந்து போராட்டம்!

கரூர் அருகே கோவில் நிலம் அவசர அவசரமாக பட்டா கொடுக்கப்படுவது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

ஊழலை ஒழிப்பதாக மைக் முன் பேசுகின்றனர்; ஆனால் நடவடிக்கை இல்லை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies