ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை!
May 6, 2026, 11:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை!

Murugesan M by Murugesan M
Aug 2, 2024, 12:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களும் வழக்கு நடவடிக்கைகள் ஏதுமின்றி உடனடியாக விடுவிக்கப்பட்டனர்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் நெடுந்தீவு கடல் அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி சிறைபிடிக்க முற்பட்டனர். மீனவர்களின் படகு மீது ரோந்து கப்பல் மோதியதில் ஒரு மீனவர் உயிரிழந்த நிலையில், ஒருவர் காணாமல் போனார்.

மேலும், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்க இரு மீனவர்கள் ஊர்க்காவல்துறை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீது எந்த சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் உடனடியாக விடுவிக்கப்பட்டனர்.

மேலும், யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்ட உயிரிழந்த மீனவரின் உடல் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இந்தியா அனுப்பி வைக்கப்படும் என்றும், காணாமல்போன மீனவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Rameswaram fishermen freed!
ShareTweetSendShare
Previous Post

இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை! – மறுசீரமைப்பு பணிகள் தீவிரம்!

Next Post

திருப்பூரில் தூய்மை பணியாளர்கள் கழிப்பறைக்குள் தங்க வைக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியளிக்கிறது!- அன்புமணி ராமதாஸ்

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies