இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை! - மறுசீரமைப்பு பணிகள் தீவிரம்!
Sep 12, 2026, 11:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை! – மறுசீரமைப்பு பணிகள் தீவிரம்!

Murugesan M by Murugesan M
Aug 2, 2024, 12:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இமாச்சல பிரதேசத்தின் சம்பா மற்றும் ராம்பூர் மாவட்டங்களில் மேக வெடிப்பு காரணமாக அதீத கனமழை பெய்தது. வரலாறு காணாத கனமழையால் பல கிராமங்கள் அடித்து செல்லப்பட்டன.

கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்த நிலையில், 49 பேர் காணாமல்போனதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏராளமான வீடுகளும், வாகனங்களும் மண்ணில் புதைந்துள்ள நிலையில், ராம்பூரில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் மறுசீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேகவெடிப்பு காரணமாக பெய்த அதீத கனமழையில் தங்கள் உறவினர்களின் சிலர் உயிரிழந்ததாக கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இமாச்சலப்பிரதேசம் பார்வதி ஆற்றில் உள்ள மலானா அணை உடைந்ததால் அப்பகுதியில் உள்ள வீடுகள், கோயில்கள் மற்றும் பயிர்கள் சேதமடைந்தன. இந்நிலையில் அணை உடைந்து பாதிக்கப்பட்ட இடங்களின் ட்ரோன் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

Tags: Heavy rain in Himachal Pradesh! - Restoration work in earnest!
Share
Tweet
SendShare
Previous Post

சபரிமலை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்க! – நீதிமன்றம்

Next Post

ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies