விளையாட்டு வீரர்களின் எடைக்கு மருத்துவக் குழு பொறுப்பல்ல! - பி.டி. உஷா
Jun 24, 2026, 09:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விளையாட்டு வீரர்களின் எடைக்கு மருத்துவக் குழு பொறுப்பல்ல! – பி.டி. உஷா

Murugesan M by Murugesan M
Aug 12, 2024, 07:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விளையாட்டு வீரர்களின் உடல் எடை கூடினால், அதற்கு மருத்துவக் குழு பொறுப்பல்ல என இந்திய ஒலிம்பிக் சம்மேளன தலைவர் பி.டி. உஷா தெரிவித்துள்ளார்.

பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால், வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டு பதக்க வாய்ப்பை நழுவ விட்டார். இதைத்தொடர்ந்து, ஒலிம்பிக் மருத்துவக் குழு மீது பலரும் விமர்சனத்தை முன்வைத்தனர்.

இதற்கு பதிலளித்த இந்திய ஒலிம்பிக் சம்மேளன தலைவர் பி.டி. உஷா, மல்யுத்தம், பளுதூக்குதல், குத்துச்சண்டை, ஜூடோ உள்ளிட்ட விளையாட்டு வீரர்களின் எடையை பராமரிப்பதில் அவர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும்தான் பொறுப்பு உள்ளதாக கூறினார்.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் மருத்துவக் குழு நியமிக்கப்பட்டதாக கூறிய அவர், வீரர்கள் களத்தில் காயமடைந்தால் அதற்கு சிகிச்சையளிப்பதுதான் அக்குழுவின் பணி என்றும் விளக்கமளித்தார்.

பெரும்பாலான தடகள வீரர்கள் தங்களுக்கென பிரத்யேகமாக ஊட்டச்சத்து நிபுணர்கள், பிசியோதெரபிஸ்டுகளை வைத்திருப்பதாகவும், எடை கூடினால் அதற்கு அவர்களும் காரணம் என்றும் பி.டி. உஷா கூறினார்.

Tags: The medical team is not responsible for the weight of athletes! - P.T. Usha
ShareTweetSendShare
Previous Post

நெட் தேர்வை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி!

Next Post

இந்தியாவிற்கு நழுவிய பதக்கங்கள்! : ஒலிம்பிக் போட்டியில் வாய்ப்பை தவறவிட்ட வீரர்கள்

Related News

ஐஐடி இயக்குநர் காமகோடி, நடிகர் மம்முட்டி, மாதவன் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் குடியரசு தலைவர் வழங்கினார்!

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies