போலந்தில் இருந்து ரயிலில் உக்ரைன் சென்ற பிரதமர் மோடி!
Sep 11, 2026, 04:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போலந்தில் இருந்து ரயிலில் உக்ரைன் சென்ற பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
Aug 23, 2024, 04:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

போலந்திலிருந்து 10 மணிநேர ரயில் பயணத்துக்குப் பின் பிரதமர் மோடி உக்ரைன் சென்றடைந்தார்.

பிரதமர் மோடி அதிகாரபூர்வ பயணமாக போலந்து, உக்ரைன் நாடுகளுக்கு கடந்த 21-ஆம் தேதி புறப்பட்டு சென்றார். போலந்தில் அந்நாட்டு பிரதமர் மற்றும் அதிபரை சந்தித்த பிரதமர் மோடி, 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு உக்ரைன் புறப்பட்டார்.

அந்த வகையில், ஏறத்தாழ 10 மணிநேர ரயில் பயணத்துக்குப் பின்னர், உக்ரைன் தலைநகர் கீவ் நகரை பிரதமர் மோடி சென்றடைந்தார். அவருக்கு உக்ரைன் அரசு சார்பில் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

1991-இல் சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து உக்ரைன் இறையாண்மைமிக்க தனி நாடான பின், இந்திய பிரதமர் ஒருவர் அந்நாட்டுக்குச் செல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர், இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமருடன் செல்ஃபி எடுத்தும் இந்திய வம்சாவளியினர் மகிழ்ந்தனர்.

தொடர்ந்து, கீவ் நகரில் உள்ள காந்தி சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வரவேற்பு அளித்தார். அப்போது இரு தலைவர்களும் கட்டியணைத்து நட்பை பரிமாறிக் கொண்டனர். பின்னர், ரஷ்யா தாக்குதலில் உயிரிழந்த 5 மாத குழந்தையின் நினைவு சின்னத்தை அவர்கள் பார்வையிட்டனர்.

Tags: Prime Minister Modi went to Ukraine by train from Poland!
Share
Tweet
SendShare
Previous Post

ரசிகர்களுடன் கொட்டுக்காளி படத்தை கண்டு ரசித்த நடிகர் சூரி!

Next Post

மேகதாது அணை – கர்நாடகா விண்ணப்பம்!

Related News

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

கூடலூர் அருகே ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணி தீவிரம்!

குடியரசு கட்சி வெற்றி பெற்றால் 5000 டாலர் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதி!

பதிப்புரிமை வழக்கு – இளையராஜாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்தியபாமா – தவெக தலைமை அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தவெகவை அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியாக அறிவித்தது தேர்தல் ஆணையம்!

ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளையை தவெக அரசும் ஆதரிக்கிறதா? – அன்புமணி ராமதாஸ் கேள்வி!

உயிருக்கு அஞ்சி பாதுகாப்பு கேட்ட இளைஞரை காப்பாற்ற முடியாத காவல்துறை எதற்கு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் மதுபான பாட்டில்களுக்கு கூடுதல் பணம் பெறுவது 80% குறைந்துள்ளது – அமைச்சர் விக்னேஷ்

முதலமைச்சருக்கான கண்ணியத்துடன் வார்த்தை உடல்மொழி இருக்க வேண்டும் – மு.க. ஸ்டாலின் பதில்!

மூச்சுத்திணறல் காரணமாக கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதி!

பள்ளி மாணவர்களுக்காக குரல் வசதியுடன் கூடிய AI கற்றல் செயலியை உருவாக்கிய 9-ம் வகுப்பு மாணவன் – குவியும் பாராட்டு!

விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை – கோயில் ஊழியர் மீது தவெக நிர்வாகிகள் தாக்குதல்!

இன்றைய தங்கம் விலை!

தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால் ரூ. 9, 576 கோடி கூடுதல் செலவு – மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies