முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல்  சுந்தரராஜன் பத்மநாபன் உருவப்படத்திற்கு அண்ணாமலை மரியாதை!
Sep 13, 2026, 12:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல்  சுந்தரராஜன் பத்மநாபன் உருவப்படத்திற்கு அண்ணாமலை மரியாதை!

Murugesan M by Murugesan M
Aug 24, 2024, 11:08 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல்  சுந்தரராஜன் பத்மநாபன் உருவப்படத்திற்கு தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல்  சுந்தரராஜன் பத்மநாபன் அவரது இல்லத்தில் எங்கள் வீரவணக்கமும் மரியாதையும் செலுத்தி, திருமதி பத்மநாபன் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களுக்கு இரங்கலைத் தெரிவித்தோம்.

நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக அவர் பல பல படைப்பிரிவுகளுக்கு தலைமை வகித்தார்.  காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில்,  முக்கிய பங்கு வகித்தார்.

டிசம்பர் 2001 முதல் ஜூன் 2002 வரையிலான இந்திய-பாகிஸ்தான் மோதலின் முக்கியமான காலகட்டத்தில் இந்திய இராணுவத்தை வழிநடத்தியதன் மூலம் அவர் தனது வீரம் மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காக அறியப்படுகிறார்.

தமிழினம் தனது மண்ணின் மகன் தளபதி சுந்தரராஜன் பத்மநாபனை நினைத்து பெருமை கொள்கிறது. 2000 முதல் 2002 வரை ராணுவத் தளபதியாக இருந்த அவரது பதவிக்காலம், இந்தியாவின் பாதுகாப்பிற்கு முன்மாதிரியாக திகழ்வது குறிப்பிடத்தக்கது என அண்ணாமலை கூறியுள்ளார்.

Tags: indian armyTamil Nadu BJP State President Annamalaiformer army chief General Sundararajan Padmanabhan.
Share
Tweet
SendShare
Previous Post

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : போலீசிடம் சிக்கிய சம்போ செந்திலின் தற்போதைய புகைப்படம்!

Next Post

கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலைக்கு எதிர்ப்பு : காரைக்குடியில் மனித சங்கிலி போராட்டம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies