திருப்பதி கோயலில் லட்டு வாங்க ஆதார் கட்டாயம் - தேவஸ்தானம் அறிவிப்பு!
Jan 19, 2026, 03:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பதி கோயலில் லட்டு வாங்க ஆதார் கட்டாயம் – தேவஸ்தானம் அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Aug 30, 2024, 10:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஏழுமலையானை தரிசிப்பதற்கான அனுமதி சீட்டு இல்லாத பக்தர்கள் அவர்களின் ஆதார் எண்ணை பதிந்தால் மட்டுமே லட்டு வழங்கப்படும் என்று திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாகம்  அறிவித்துள்ளது.

திருப்பதியில் நாள்தோறும் 2.8 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.கூடுதல் லட்டு வேண்டும் என்பவர்கள் கவுன்டரில் ரூ.50 செலுத்தி லட்டுக்களை பெற்றுக் கொள்ளலாம்.   இடைத்தரகர்கள் மூலம் லட்டு அதிக விலைக்கு விற்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன/

,இந்நிலையில், லட்டு வாங்க இன்று முதல் பக்தர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.  சாமி தரிசனம் செய்த பின் லட்டு வாங்க வரும் பக்தர்களுக்கு வழக்கம்போல லட்டு விற்பனை செய்யப்படும். சாமி தரிசனம் செய்யாமல் லட்டு மட்டும் வாங்க வரும் பக்தர்களுக்கு ஆதார் அடிப்படையில் ஒரு ஆதாருக்கு கூடுதலாக 2 லட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்டு விற்பனையில் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது.

Tags: aadhaarTirupati DevasthanamTirupati Tirumala Devasthanmtirupathi ladduAadhaar mandatory
ShareTweetSendShare
Previous Post

நாட்டின் 2-வது அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் – நாட்டுக்கு அர்ப்பணித்தார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்!

Next Post

அடுத்த 10 ஆண்டுகளில் 9 -5 பணிகள் இருக்காது – நிபுணர்கள் கருத்து!

Related News

ராமநாதபுரம் அருகே பெண் காவலர் கழிவறையில் வீடியோ எடுத்த விவகாரம் – சிறப்பு எஸ்ஐ கைது!

கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கு – குற்றபத்திரிகையில் விஜய் பெயர்?

பாஜக தேசிய தலைவர் பதவிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்தார் நிதின் நபின்!

திருச்சி நவலூரில் ஜல்லிக்கட்டு – சீறிப்பாய்ந்த காளைகளை போட்டி போட்டு அடக்கிய வீரர்கள்!

நெல்லை அருகே தூண்டில் வளைவு அமைத்து தரக்கோரி மீனவர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்!

குன்னூரில் வீட்டில் இருந்த வளர்ப்பு நாயை கவ்விச் சென்ற சிறுத்தை!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தெப்பத் திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

சேலம் அருகே காவலரை தாக்கிய இளைஞர் கைது!

ஒரு குடும்பத்தின் மாதச் சம்பளத்தை  பறித்த ஆம்னி பேருந்துகள் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

குடியரசு தினவிழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் திட்டம் என எச்சரிக்கை – தமிழகத்தில் உச்சகட்ட பாதுகாப்பு!

குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை – சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

சென்னை பல்கலைக்கழகத்தில் 9 மாதங்களாக செனட் கூட்டம் நடத்தப்படாததால் முக்கிய பணிகள் பாதிப்பு – பேராசிரியர்கள் குற்றச்சாட்டு!

80, 000 பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு என்ன ஆனது – சமூக ஆர்வலர்கள் வேதனை!

நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் – சத்துணவு ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு!

ஆளுநர் உரையுடன் நாளை தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவவை கூட்டத்தொடர்!

திருமாவளவன் குறித்த சர்ச்சை பேச்சு – திமுக எம்பி ஆ.ராசாவை கண்டித்து விசிக ஆர்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies