Drug dealer yuvan - இளைய தலைமுறையை இசையால் ஈர்க்கும் இளவரசன்!
Oct 28, 2026, 02:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

Drug dealer yuvan – இளைய தலைமுறையை இசையால் ஈர்க்கும் இளவரசன்!

Murugesan M by Murugesan M
Aug 31, 2024, 07:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இளைய தலைமுறையினரை சுண்டியிழுக்கும் இசையை வழங்குவதில் இளவரசனாக போற்றப்படுகிறார் யுவன் சங்கர் ராஜா. அவரது இசைப்பயணம் பற்றி தற்போது பார்ப்போம்.

காதலின் பிரிவு, சோகம், நிராசை, தவிப்பு, ஏக்கம், புலம்பல், ஆறுதல்ன்னு எல்லாத்துக்குமே ஒரு வைத்தியம் இருக்கும். தன்னோட அதி இளமையான இசையால் கட்டி போட்டு வெச்சிருக்க ராஜா தான் யுவன்

பொதுவாவே பிரபலங்களோட வாரிசுகளுக்கு ஒரு சுமை இருந்துட்டே இருக்கும் தன்னோட அப்பாவோ இல்ல அம்மாவோ போல கொடி கட்டி பறக்க முடியுமா? ஒரு வேளை நான் செய்ற வேஐயை பாத்திட்டு மக்கள் கமெண்ட்  பன்னிடுவாங்களோன்ற திங்கிங் இருந்துகிட்டே இருக்கும்

அந்த சுமை யுவனுக்கு இருந்தது. யுவன் அரவிந்த்  என்ற படத்திற்கு இசை அமைக்கும் பொழுது ஒரு பக்கம் தனக்கு போட்டிய தன்னோட அப்பாவான இளையாராஜாவும், இன்னொரு பக்கம் ஏ.ஆர் ரஹ்மான்ற இசையமைப்பாளர் பேரரசனுக்குரிய அடையாளங்கள போட்டு கிட்டு இருந்தாரு. இருந்தாலும் அந்த போட்டியிலும்  தனி அடையாளத்த புடிச்சிகிட்டாரு யுவன்

எப்படியும் யுவன் பத்தி எல்லாத்துக்கும் தெரிியும் அதனால நான் கவிதையா அடுகிட்டு போக விரும்பல காதல், காதல் தோல்வி, குத்து, பிஜிஎம்ன்னு யுவனுடைய ஐகானிக் மட்டும் பாப்போம்.

காதல் தோல்விய பொருத்தவர யுவனுக்கு கை வந்த கலை. அடிச்சி தூள் கிளப்பிடுவாறு. யுவனோட காதல் தோல்வி பாடல்களை  மனசுல பதிச்சு வெச்சிக்கலாம்.

என்றைக்கும்  வித்தியாசமான இசையை கொடுக்கிறதுலருந்து யுவன் தவறுனதே இல்ல. நவீன இசையமைப்பாளர்களில்  அசலான கிராமிய இசையை தர முடியுமா என்ற கேள்விக்கு அசால்ட்டா பதில் சொன்னாரு யுவன்.

மொத்தத்தில் தந்தை எட்டு அடி பாய்ந்தா மகன் 16 அடி பாய்ஞ்சிட்டாரு. இசையை ரசிக்க இசைக்கே கற்றுக்கொடுத்த சின்ன ஞானி மனுஷனை மயக்கும் இசை நட்சத்திரம் U1

 

Tags: Yuvan Shankar RajaDrug dealer yuvanyuvan bithday
Share
Tweet
SendShare
Previous Post

உலகின் பல நாடுகளுடன் சீனாவுக்கு பகை – வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்

Next Post

ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தல் அக்டோபர் 5-ஆம் தேதிக்கு மாற்றம் – தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies