விளையாட்டு போட்டியில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமையை தடுக்க சட்டம் தேவை - சென்னை உயர் நீதிமன்றம்!
Oct 28, 2026, 10:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விளையாட்டு போட்டியில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமையை தடுக்க சட்டம் தேவை – சென்னை உயர் நீதிமன்றம்!

Murugesan M by Murugesan M
Sep 1, 2024, 09:50 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விளையாட்டு போட்டியில் பெண்களுக்கு நடைபெறும் பாலியல் கொடுமையை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என  தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசுப்பள்ளி மாணவி ஒருவர் மாநில அளவிலான கபடி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். அவரை போட்டியில் பங்கேற்பதற்காக அழைத்து சென்ற உடற்கல்வி ஆசிரியர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் உடற்கல்வி ஆசிரியருக்கு கீழமை நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் மேல்முறையீடு செய்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம், கீழமை நீதிமன்றத்தின் சிறை தண்டனையை உறுதி செய்தது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் வாழ்க்கையை உயர்த்த உடற்கல்வி ஆசிரியர் ஒரு குருவாகவும், பெற்றோர் போலவும் செயல்பட்டிருக்க வேண்டும் என்று நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் அறிவுறுத்தினார்

, இதேபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோரை கடும் தண்டனைக்கு உட்படுத்த, நடவடிக்கை எடுக்க புது சட்டம் இயற்ற வேண்டிய தேவை வந்துவிட்டதாக கூறிய நீதிபதி, கீழமை நீதிமன்றம் தமிழக அரசுக்கு பிறப்பித்த 50 ஆயிரம் இழப்பீடு உத்தரவை 5 லட்சமாக உயர்த்தி நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

Tags: chennai high courtsexual harassment of women in sports competitionsenact a law to prevent sexual harassment
Share
Tweet
SendShare
Previous Post

ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தல் அக்டோபர் 5-ஆம் தேதிக்கு மாற்றம் – தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Next Post

ஆந்திராவில் நிலச்சரிவு – 5 பேர் உயிரிழப்பு!

Related News

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies