மசினகுடி அருகே யானைகளுக்கு உணவு அளித்து வேடிக்கை காட்டிய விவகாரம் - தனியார் தங்கும் விடுதியை 3 நாட்களுக்கு மூட உத்தரவு!
Jul 29, 2026, 09:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மசினகுடி அருகே யானைகளுக்கு உணவு அளித்து வேடிக்கை காட்டிய விவகாரம் – தனியார் தங்கும் விடுதியை 3 நாட்களுக்கு மூட உத்தரவு!

Murugesan M by Murugesan M
Sep 1, 2024, 11:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உதகை அருகே யானைகளுக்கு உணவு அளித்து வேடிக்கை காட்டிய விவகாரத்தில் தனியார் தங்கும் விடுதியை மூன்று நாட்களுக்குள் மூடுமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

உதகை அருகே மசினகுடி அடுத்துள்ள ஆச்சக்கரை பகுதியில் காட்டு யானைகளுக்கு அத்துமீறி உணவு அளித்து தனியார் தங்கும் விடுதி ஊழியர்கள் வேடிக்கை காட்டியுள்ளனர். இதனையடுத்து  தனியார் தங்கும் விடுதியை மூன்று நாட்களுக்குள் மூடுமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், தனியார் தங்கும் விடுதி குடியிருப்புக்கான அனுமதி பெற்றுவிட்டு, வணிக ரீதியாக பயன்படுத்தி வருவது தெரிய வந்ததால், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டார். இந்த விவகாரத்தில், விடுதி மேலாளர் மற்றும் பணியாளர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

Tags: ootyfeeding elephantsAchakkaraiMasinagudiprivate hostel residence
ShareTweetSendShare
Previous Post

சேலத்தில் இருந்து முக்கிய நகரங்களுக்கு வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் – பயணிகள் கோரிக்கை!

Next Post

சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் – இன்று இரவு பிரதான போட்டிகள்!

Related News

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies