தமிழக மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ. 1.5 கோடி அபராதம்!
Jul 9, 2026, 11:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ. 1.5 கோடி அபராதம்!

Murugesan M by Murugesan M
Sep 4, 2024, 11:33 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக மீனவர்கள் 12 பேருக்கு தலா ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில் இருந்து கடந்த மாதம் 2 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இதனையடுத்து இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட மீனவர்கள் 12 பேருக்கு தலா ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்தும், 12 மீனவர்களையும் வரும் 10 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், தமிழக மீனவர்களுக்கு பெரும் தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: 12 Tamil Nadu fishermen Rs. 1.5 crore fine!
ShareTweetSendShare
Previous Post

பாராலிம்பிக் : வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனைக்கு பாராட்டு குவிகிறது!

Next Post

பாலியல் குற்றச்சாட்டுக்கு நடிகர் நிவின் பாலி மறுப்பு!

Related News

மதுரை வைகை ஆறு தூய்மைப்படுத்துதல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி : காவல்துறை அனுமதி மறுப்பு!

அரசு மருத்துவமனைகளில் OP சேவை பெறும் வசதி – “நலம் AI” Whatsapp Chatbot சேவை தொடக்கம்!

நிகழ் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.4 சதவீதமாக நீடிக்கும் – சர்வதேச நிதியம்

வாரியம் மற்றும் ஆணைய தலைவர்கள், உறுப்பினர்கள் பதவி விலக அழுத்தம் தரும் தவெக அரசு!

சேலத்தில் தவெக நிர்வாகி பெண்களை ஆபாசமாக பேசியதாக குற்றச்சாட்டு – அமைச்சர் வீடு முற்றுகை!

குதிரை பேர வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமின்!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை எழும்பூர் அரசு தாய்-சேய் மருத்துவமனையில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!

ஆஸ்திரேலியா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

அமைதி ஒப்பந்தம் ரத்து – ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்!

பாதுகாப்பு தளவாட உற்பத்தி துறையில் அதிகரிக்கும் தனியார் பங்களிப்பு – நனவாகும் சுயசார்பு கனவு – சிறப்பு கட்டுரை!

அமைச்சருக்கு அப்புறம் ஆதரவுக் கரம் நீட்டலாம், முதலில் அரசுப்பள்ளிகளை கவனியுங்கள் – நயினார் நாகேந்திரன்

தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டண விவரங்களை அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம்

சென்னையில் பட்டா கத்தியுடன் காரில் சுற்றிய ரவுடியை பிடிக்க சென்ற எஸ்ஐ மீது தாக்குதல் – 3 பேர் கைது!

மாநில உரிமைகளை பற்றி காங்கிரஸ் பேசுவதா? – நயினார் நாகேந்திரன் கேள்வி

புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி விரைவில் தொடங்கப்படும் : அமைச்சர் வெங்கடரமணன் தகவல்!

மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி பணிகள் 90 % நிறைவு – ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் திறக்கப்படும் என தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies