போன ஜென்மத்தில் பாவம் செய்தவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் - அமைச்சர் காந்தியின் சர்ச்சை பேச்சு!
Sep 13, 2026, 02:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போன ஜென்மத்தில் பாவம் செய்தவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் – அமைச்சர் காந்தியின் சர்ச்சை பேச்சு!

Murugesan M by Murugesan M
Sep 9, 2024, 10:43 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

போன ஜென்மத்தில் பாவம் செய்தவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் என அமைச்சர் காந்தியின் பேச்சு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் சீருடைகள் 100% 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி அளித்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா  நடைபெற்றது.

இதில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி கலந்துகொண்டு பேசினார்.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் தனியார் பள்ளிகளின் மீது பெற்றோர்களுக்கு இருந்த நம்பிக்கை குறைந்து அரசு பள்ளிகள் மீது நம்பிக்கை அதிகரித்து இருப்பதாக தெரிவித்தார்.

அரசு பள்ளிகளில் என்னென்ன அடிப்படை தேவைகள் தேவை என்பதை உணர்ந்து அரசு செய்வதாக தெரிவித்த அவர், பழைய கட்டிடங்கள் அனைத்தும் இடிக்கப்பட்டு அரசு பள்ளி கட்டிடங்கள் 5 ஸ்டார் ஹோட்டலுக்கு நிகராக அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டு வருவதாக கூறினார்.

கடந்த பிறவியில் அதிக பாவம் செய்திருந்தால் அவர்களுக்கு ஆண் பிள்ளைகள் பிறக்கும் எனவும் அதிக புண்ணியம் செய்திருந்தால் பெண் பிள்ளைகள் பிறக்கும் என அவர் கூறினார்.  அமைச்சர் காந்தியின் பேச்சு பலத்த சர்ச்சை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Tags: male childranipetMinister Gandhi's speechValajapet Government Boys Higher Secondary Schoolcommitted sins
Share
Tweet
SendShare
Previous Post

பாரிஸ் பாரா ஒலிம்பிக் – இந்திய குழுவினருக்கு பிரதமர் மோடி பாராட்டு!

Next Post

இந்தியாவில் 73 % பேர் 12-ஆம் வகுப்புடன் படிப்பை முடித்து கொள்கின்றனர் – ஐஐடி இயக்குநர் காமகோடி

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies