சுத்தம் செய்ய அரசு பள்ளி மாணவர்களை ஈடுபடுத்துவதுதான் திமுகவின் திராவிட மாடல் ஆட்சியா? - அரவிந்த மேனன் கேள்வி!
Sep 12, 2026, 08:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுத்தம் செய்ய அரசு பள்ளி மாணவர்களை ஈடுபடுத்துவதுதான் திமுகவின் திராவிட மாடல் ஆட்சியா? – அரவிந்த மேனன் கேள்வி!

Murugesan M by Murugesan M
Sep 11, 2024, 11:31 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சிவகங்கை மாவட்ட மைதானத்தை சுத்தம் செய்ய அரசு பள்ளி மாணவர்களை ஈடுபடுத்துவதுதான் திமுகவின் திராவிட மாடல் ஆட்சியா என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக தேசிய செயலாளர் அரவிந்த மேனன் கேள்வி எழுப்பியுள்ளார்.

எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சிக்காக சிவகங்கையில் உள்ள அரசு பள்ளி மாணவர்களை உடல் உழைப்புக்காக பயன்படுத்திய சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார்.

மாணவர்களை கழிப்பறைகளை சுத்தம் செய்யவும், மைதானத்தை சீர்செய்யவும் பெற்றோர் பள்ளிக்கு அனுப்பவில்லை என சாடியுள்ளார். அரசு பள்ளி மாணவர்களை கனமான மின்கம்பங்களைச் சுமக்க வைப்பதுதான் திமுகவின் திராவிட மாடல் ஆட்சியா என கேள்வி எழுப்பியுள்ள அவர், இதுபோன்ற நிர்வாகப் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும்போது, ​​இந்தப் பணிகளுக்கு ஒதுக்கப்படும் நிதி என்ன ஆனது என வினவியுள்ளார்.

இதுபோன்ற விதிமீறல்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சரால் தடுக்க முடியவில்லை என்றால், ஏன் அவர் முக்கியமான துறையில் பதவி வகிக்க வேண்டும் எனவும் சாடியுள்ளார்.

Tags: dmk failtamil nadu newsIs the DMK's Dravidian model of governance involving government school students for cleaning? - Aravinda Menon Question!arvind menon
Share
Tweet
SendShare
Previous Post

டாலரை பயன்படுத்தாத நாடுகளுக்கு 100% வரி! – மிரட்டல் விடுக்கும் ட்ரம்ப்

Next Post

விஜய்யின் கார் நிற்காமல் சென்றதால் சிறுவன் ஏமாற்றம்!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies