நாமக்கல் அருகே கண்டெய்னர் லாரிக்குள் ஆயுதங்களுடன் வட மாநில கொள்ளையர்கள் - போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவன் பலி!
Sep 14, 2026, 07:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாமக்கல் அருகே கண்டெய்னர் லாரிக்குள் ஆயுதங்களுடன் வட மாநில கொள்ளையர்கள் – போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவன் பலி!

Murugesan M by Murugesan M
Sep 27, 2024, 12:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாமக்கல் அருகே தொடர் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டு கண்டெய்னர் லாரியில் சென்ற வடமாநில கொள்ளையர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்துள்ள வெப்படையில் இன்று அதிவேகமாக கண்டெய்னர்  சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது தாறுமாறாக ஓடிய அந்த லாரி சாலையில் சென்ற வாகனங்களை இடித்து தள்ளி விட்டு சென்றுள்ளது.

இதனால் அங்கிருந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா தலைமையிலான போலீசார் சேலம் மாவட்ட முக்கிய சாலைகளை  சுற்றி வளைத்தனர். பின்னர் சேலம் மாவட்டம் சன்னியாசிபட்டியில் வைத்து அந்த லாரியை மடக்கினர்.

அப்போது அவர்கள் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதில் குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணி, உதவி காவல் ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து  போலீசார் வட இந்திய கொள்ளையர்களை நோக்கி சுட்டதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் மற்றவர்களுக்கு   காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கேரள மாநிலம் திருச்சூரிலிருந்து உள்ள 7 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டு தப்பி சென்றுள்ளனர்.

அந்த கண்டெய்னர் லாரியில் ஒரு கார் மற்றும் கட்டுகட்டாக பணம் இருந்துள்ளது. காரில் சென்று கொள்ளையடித்த பின்னர் காரை கண்டெய்னருக்குள் ஏற்றி மறைத்து தப்பி சென்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags:
Share
Tweet
SendShare
Previous Post

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் – இந்தியாவுக்கு பிரான்ஸ், பிரிட்டன் ஆதரவு!

Next Post

வெளிநாடுகளுக்கு தொடரும் போதைப்பொருள் கடத்தல் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

Related News

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

Load More

அண்மைச் செய்திகள்

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies