டாஸ்மாக் மூலம் ரூ. 15,000 வசூல் செய்யும் திமுக அரசு - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு!
Sep 13, 2026, 01:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

டாஸ்மாக் மூலம் ரூ. 15,000 வசூல் செய்யும் திமுக அரசு – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Sep 28, 2024, 10:51 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் குடும்பத்தினருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிவிட்டு டாஸ்மாக் மூலம் 15 ஆயிரம் ரூபாய் திமுக அரசு வசூல் செய்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை ராயபுரம் தொகுதிக்குட்பட்ட கொருக்குப்பேட்டை பகுதியில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சரான ஜெயகுமார் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, தற்போது ஆட்சியில் இருப்பவர்களுக்கு கருணாநிதி புகழ் பாட நேரம் இல்லாத காரணத்தால் மக்கள் பணிகளை மறந்துவிட்டனர். அதிமுக ஆட்சி காலத்தின்போது செந்தில்பாலாஜி குறித்து ஆள்கடத்தல் செய்பவர், செந்தில்பாலாஜி ஒரு சீட்டிங், பிராடு என விமர்சித்த ஸ்டாலின் தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள அவரை தியாகி என கூறுவது எவ்வளவு வெக்ககேடான விஷயம் என்பதை தமிழக மக்கள் கவனித்து வருகின்றனர்.

திமுக அரசு சாராய வருமானத்திலேயே குறியாக உள்ளது. அதிமுகவில் இருந்து திமுகவிற்கு போன முத்துசாமி தற்போது தமிழக மக்களிடம் குடியை விற்பனை செய்து வருகிறார். தமிழகத்தில் இதுவரை சுமார் 3 ஆயிரம் மனமகிழ் மன்றத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்தில் வேலைக்கு செல்லும் ஆண்கள் சம்பாதித்த பணத்தை இதுபோன்ற பார்களில் செலவு செய்கின்றனர். இதன் மூலம் ஒரு குடும்பம் வாயிலாக மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது என  ஜெயக்குமார் தெரிவித்தார்.

Tags: DMK governmentRayapuramjayakumarFormer AIADMK minister JayakumarTasmac income
Share
Tweet
SendShare
Previous Post

ஜப்பான் பிரதமராக முன்னாள் அமைச்சர் ஷிகெரு இஷிபா தேர்வு!

Next Post

காட்பாடி அருகே அரசு நிகழ்ச்சிக்கு தாமதமாக சென்ற அமைச்சர் துரைமுருகன் – பெண்கள் வாக்குவாதம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies