திருப்பூர் அருகே ஶ்ரீகுமரன் குழுமத்தின் புதிய கடை திறப்பு விழா - மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!
Oct 5, 2026, 01:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பூர் அருகே ஶ்ரீகுமரன் குழுமத்தின் புதிய கடை திறப்பு விழா – மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!

Murugesan M by Murugesan M
Oct 6, 2024, 03:26 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருப்பூர் மாவட்டம் நல்லூர் பகுதியில், ஶ்ரீகுமரன் குழுமத்தின் புதிய கடை திறப்பு விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டார் .

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் பதிவில், திருப்பூர் மாவட்டம் நல்லூர் பகுதியில், ஶ்ரீகுமரன் குழுமத்தின் புதிய கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டு துவங்கி வைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி.

உடன்,திருப்புக்கொள்ளியூர் வாகீசர் மடாலயத்தின் தவத்திரு காமாட்சிதாச சுவாமிகள், இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம்  மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் திருப்பூர் கோட்ட தலைவர், .ஆம்ஸ்ட்ராங் பழனிச்சாமி ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த விற்பனையகம், இறைவன் அருள் பெற்று சுபிக்‌ஷமாக இயங்கிட வேண்டி ஶ்ரீகுமரன் குழுமத்திற்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Tags: minister l muruganSrikumaran Group'sTirupurNallurSrikumaran Group's new store
Share
Tweet
SendShare
Previous Post

ராமேஸ்வரத்தில் விடிய விடிய கனமழை – ராமநாதசுவாமி கோயிலுக்குள் நீர் புகுந்ததால் பக்தர்கள் அவதி!

Next Post

மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி பிறந்த நாள் – எல்.முருகன் வாழ்த்து!

Related News

திருப்பதி அருகே பாகனை தாக்கிய பத்மாவதி அம்மன் கோயில் யானை!

அமெரிக்கா, இஸ்ரேலிய விமான நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடர வேண்டும் – அல்-கொய்தா கிளை அமைப்பு அழைப்பு!

கமலாலயத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பாஜக மேலிட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் – நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

அரசியல் மாநாடு போல் நடைபெற்ற சிவகார்த்திகேயன் நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பு விழா!

சென்னையில் ஆபத்தான முறையில் பைக் சாகசம் – 16 பேர் கைது!

தமிழக அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்ற வெளிமாநிலத்தவருக்கு தாய் மாமன் மோதிரம் கிடைக்குமா? – பொது சுகாதாரத்துறை விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

வெற்றிப் பயண திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க கோரிக்கை – உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

ஆசிய விளையாட்டுப் போட்டி நிறைவு : 85 பதக்கங்களுடன் 4-வது இடம்பிடித்த இந்தியா!

FQL செயலி மூலம் பல கோடி மோசடி – மதுரை தம்பதி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

மருத்துவர்களின் சேவை சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள கடைசி மனிதனையும் சென்றடைய வேண்டும் – எல்.முருகன்

தேசத்திற்கு சிறந்த தலைவராக கிடைத்த பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களுக்கு தடை விதியுங்கள்; உச்சநீதிமன்றத்தில் மனு

தாராபுரத்தில் விஜய் ரோடு ஷோ; ஆவேச பேச்சு

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலுக்கான பரப்புரை நிறைவு; நாளை மறுதினம் வாக்குப்பதிவு

கேப்டன் ஸ்மிட் மச்சாருக்கு அசோக் சக்ரா வழங்க வேண்டும்; மத்திய அரசுக்கு ABVP கோரிக்கை

90 % பணவீக்கம் : சரிந்த ஈரான் பொருளாதாரம் – அடுத்தது என்ன? சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies