பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்த நாள் - அண்ணாமலை வாழ்த்து!
Sep 14, 2026, 09:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்த நாள் – அண்ணாமலை வாழ்த்து!

Murugesan M by Murugesan M
Oct 9, 2024, 05:26 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இன்று பிறந்தாள் கொண்டாடும் பாமக தலைவர் அன்புமணி ராமதாசுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், இன்றைய தினம் பிறந்தநாள் கொண்டாடும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான, அன்புமணி ராமதாஸ்
அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய அமைச்சர் பொறுப்பில் துறை சார்ந்தும், சமூகம் சார்ந்தும் அன்புமணி ராமதாஸ்மேற்கொண்ட அரும்பணிகள் என்றும் அவரது மக்கள் நலன் சார்ந்த அரசியலுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அவரது மேலான பணிகள் என்றும் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என அண்ணமாலை தெரிவித்துள்ளார்.

 

இதேபோல் இன்று பிறந்த நாள் கொண்டாடும் தமிழக பாஜக ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டுப் பிரிவின் மாநிலத் தலைவர் நாச்சியப்பனுகு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். , நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தனது சமூகப் பணிகள் தொடர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.

Tags: annamalai greetingsanbumani ramadoss birth day
Share
Tweet
SendShare
Previous Post

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் – எல்.முருகன் வாழ்த்து!

Next Post

எல்லையோர கிராமங்களில் 4,406 கோடி மதிப்பில் சாலைப்பணிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் – பிரதமருக்கு எல்.முருகன் நன்றி!

Related News

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies