எல்லையோர கிராமங்களில் 4,406 கோடி மதிப்பில் சாலைப்பணிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் - பிரதமருக்கு எல்.முருகன் நன்றி!
Sep 14, 2026, 08:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எல்லையோர கிராமங்களில் 4,406 கோடி மதிப்பில் சாலைப்பணிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் – பிரதமருக்கு எல்.முருகன் நன்றி!

Murugesan M by Murugesan M
Oct 9, 2024, 06:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராஜஸ்தான், பீகார் எல்லையோர கிராமங்களில் 4 ஆயிரத்து 406 கோடி ரூபாய் மதிப்பில் சாலைப் பணி மேற்கொள்ள அமைச்சரவை ஒப்புதல் அளித்ததற்கு மத்திய அமைச்சர் எல். முருகன் நன்றி தெரிவித்தார்.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், எல்லையோர கிராமங்களில் 4 ஆயிரத்து 406 கோடி ரூபாய் மதிப்பில் சாலைப் பணி மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதையொட்டி, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த மத்திய அமைச்சர் எல். முருகன், இதன்மூலம் கடைகோடி மக்களுடன் நெருங்கிய தொடர்பு ஏற்படுவதுடன், அவர்களது வாழ்வாதாரம் மேம்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இதேபோல பிரதமரின் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ், செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகித்தை வரும் 2028-ஆம் ஆண்டு டிசம்பர் வரை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்ததற்கும் மத்திய அமைச்சர் எல். முருகன் நன்றி கூறினார்.

Tags: prime minister modiminister l murugancabinet meetborder villages road works
Share
Tweet
SendShare
Previous Post

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்த நாள் – அண்ணாமலை வாழ்த்து!

Next Post

கிண்டி ரேஸ் கிளப்பில் நீர்நிலை அமைக்கும் பணிகள் – தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

Related News

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies