'AIR PURIFIER' வாக்குறுதிகளின் உண்மைத்தன்மை குறித்து கண்காணிக்க மத்திய அரசு முடிவு!
Sep 13, 2026, 02:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

‘AIR PURIFIER’ வாக்குறுதிகளின் உண்மைத்தன்மை குறித்து கண்காணிக்க மத்திய அரசு முடிவு!

Murugesan M by Murugesan M
Oct 16, 2024, 04:53 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

‘AIR PURIFIER’ எனப்படும் காற்று சுத்திகரிப்பான் தயாரிப்புகள் குறித்த விளம்பரங்கள் மற்றும் வாக்குறுதிகளின் உண்மைத்தன்மை குறித்து கண்காணிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

உலக தரநிர்ணய நாளை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ‘AIR PURIFIER’ தயாரிப்பாளர்கள் தங்கள் தயாரிப்புகள் குறித்து தவறான வாக்குறுதிகளை வெளியிடுவதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், பி.ஐ.எஸ் மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை இதுகுறித்த தனது கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள நுகர்வோர் விவகாரத்துறை செயலர் நிதி காரே, காற்று சுத்திகரிப்பான் கருவிகள் குறித்து தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிடும் தகவல்களை அரசு கண்காணிக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்திய தரச்சான்று அமைப்பான பி.ஐ.எஸ் இதனை கருத்தில்கொண்டு, தயாரிப்பாளர்கள் தெரிவிக்கும் தகவல்கள், கருவியின் தரத்துடன் பொருந்திப் போகிறதா எனவும், உண்மைக்கு புறம்பான வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளதா எனவும் பரிசோதிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தரக்கட்டுப்பாட்டு பரிசோதனைகளுடன் ஒத்துப்போகாத தயாரிப்புகளின் விற்பனையை தடை செய்வது குறித்து தரச்சான்று அமைப்பின் பரிந்துரையின்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: central governmentAIR PURIFIER'.Consumer Affairs Minister Prakalat Joshi
Share
Tweet
SendShare
Previous Post

செம்பரம்பாக்கம் ஏரியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு!

Next Post

தண்டவாளத்தில் தண்ணீர் – மெதுவாக இயக்கப்பட்ட ரயில்கள்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies