மகாராஷ்டிரா ஆளுநர் சிபி. ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் - எல்.முருகன், அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
Sep 19, 2026, 09:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகாராஷ்டிரா ஆளுநர் சிபி. ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் – எல்.முருகன், அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

Murugesan M by Murugesan M
Oct 20, 2024, 05:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இன்று பிறந்தநாள் கொண்டாடும் மகாராஷ்டிரா ஆளுநர் சிபி. ராதாகிருஷ்ணனுக்கு  மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மத்திய அமைச்சர் எல்.முருகன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது :இன்று பிறந்தநாள் கொண்டாடும் மாண்புமிகு மகாராஷ்டிர மாநில ஆளுநர் அன்புக்குரிய சகோதரர் சிபி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு, எனது அன்பார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்ணன் அவர்கள் நல்ல உடல் ஆரோக்கியமும், வாழ்வின் அனைத்து விதமான மகிழ்வும் பெற்று நலமுடன் வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக அண்ணாமலை விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், இன்று பிறந்த நாள் கொண்டாடும் மாண்புமிகு மகாராஷ்டிரா மாநில ஆளுநரும், தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான, அன்பு அண்ணன் சிபி.ராதாகிருஷ்ணன்
அவர்களுக்கு, தமிழக பாஜக சார்பாக இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்ணன் சிபி.ராதாகிருஷ்ணன்அவர்கள், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தமது மக்கள் பணி தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Tags: annamalai greetingsl murugan greetingscp radha krishnan birthdaymaharastra govornor
Share
Tweet
SendShare
Previous Post

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் – 99 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக!

Next Post

20 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் – பாதுகாப்பு அதிகரிப்பு!

Related News

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

பயங்கரவாத ஆதரவு காரணமாக தமிழகத்துக்கு பேராபத்து ஏற்படும் – இந்து முன்னணி எச்சரிக்கை!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை – அன்புமணி அறிவிப்பு!

டெல்லியில் நிர்மலா சீதாராமன் தலைமையில் நிதியமைச்சர்கள் மாநாடு – மரிய வில்சன் பங்கேற்பு!

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்; செப்.22ல் தொடங்கி வைக்கும் முதலமைச்சர்

Load More

அண்மைச் செய்திகள்

தாய்மாமன் தங்க மோதிரம் சிறப்பு நலத்திட்டம்; செ.28ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

ஈரான் போரால் பெரும் இழப்பு : முதன்முறையாக உண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன் – சிறப்பு தொகுப்பு!

திருப்பூரில் ஆகஸ்ட் மாத ஆடை ஏற்றுமதி ரூ.11,463 கோடியாக உயர்வு!

சென்னையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட திருக்குடைகள் : திருமலை தேவஸ்தான நிர்வாகத்திடம் ஒப்படைப்பு!

திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கோலாகலம் – 1,100 சிலைகள் கரைப்பு!

சென்னை தரமணியில் உலகளாவிய திறன் மையம் – முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டம் : 2 – ம் கட்டமாக தமிழகத்தில் 25000 வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல்!

இன்றைய தங்கம் விலை!

12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் – ஒரு மசோதா குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பு!

விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு பின்னர் குண்டு வெடிக்கும் – ஸ்ரீவில்லிபுத்தூரில் மிரட்டல் விடுத்த இளைஞர்களிடம் விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies