மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் - 99 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக!
Jun 15, 2026, 06:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் – 99 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக!

Murugesan M by Murugesan M
Oct 20, 2024, 04:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலுக்காக 99 வேட்பாளர்களின் முதல் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு நவம்பர் 20ஆம் தேதி ஒரே கட்டமாக தேரதல் நடைபெறுகிறது. இதனையடுத்து அங்கு தேர்தல் நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ளன.

மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா ஷிண்டே பிரிவு கூட்டணி ஆட்சி நடைபெறும் சூழலில், அதிகாரத்தை தக்கவைப்பதில் அந்தக் கூட்டணி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது

இந்நிலையில் 99 பேர் முதல் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அதன்படி துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் நாக்பூர் (தென் மேற்கு), மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவான்குலே கம்தி தொகுதியிலும், அமைச்சர் கிரீஷ் மகாஜன் ஜாம்னரிலும் போட்டியிடுகின்றனர்.  அமைச்சர் சுதிர் முங்கண்டிவார் பல்லார்பூர் தொகுதியில் களம் இறங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Deputy CM Devendra FadnavisMaharashtraElection2024.BJP chief Chandrashekhar Bawankule99 candidates from bjp
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அருகே ஏரியில் மூழ்கி 3 பேர் பலி – குளிக்க சென்ற போது நிகழ்ந்த பரிதாபம்!

Next Post

மகாராஷ்டிரா ஆளுநர் சிபி. ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் – எல்.முருகன், அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies