சீருடை அணிந்து விருப்பத்துடன் ஆபத்தை நோக்கி செல்லும் ராணுவ வீரர்கள் - அமரன் படம் பார்த்த அண்ணாமலை பாராட்டு!
Sep 12, 2026, 10:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீருடை அணிந்து விருப்பத்துடன் ஆபத்தை நோக்கி செல்லும் ராணுவ வீரர்கள் – அமரன் படம் பார்த்த அண்ணாமலை பாராட்டு!

Murugesan M by Murugesan M
Nov 4, 2024, 10:40 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமரன்’ படம் ராணுவ சீருடையில் சேவை செய்யும் அனைவருக்கும், உயிர் நீத்தவர்களுக்கும் ஒரு சமர்ப்பணம் என்று அண்ணாமலை புகழாரம் சூட்டியிருக்கிறார்.

இதுதொடர்பாக  எக்ஸ் தளத்தில் மிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள பதிவில்,  அமரன் படம் பார்க்க நேர்ந்தது. இது பல அம்சங்களில் மிக முக்கியமான திரைப்படம். சீருடையில் இருக்கும் நமது வீரர்களின் வீரம், துணிச்சல் மற்றும் நேர்மை அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

நமது நாட்டின் மிகச்சிறந்த வீரர்கள், எஞ்சியுள்ள நம்மை பாதுகாக்கும் பொருட்டு தங்களை தாங்களே தியாகம் செய்யும்போது ஒரு குடும்பம் அளிக்கும்  விலை என்ன என்பது படத்தில் தெளிவாக காட்டப்பட்டுள்ளது.

ஏன் நம் அனைவரையும் விட ஒரு சிலர் எப்போதும் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்களாக உள்ளனர். ஏனெனில், அவர்கள் தங்களது சீருடையை அணிந்து கொண்டு விருப்பத்துடன் ஆபத்தை நோக்கி செல்கின்றனர்.

உணர்வுபூர்வமான துயரத்தையும் வலியையும் ஒரு ராணுவ வீரனின் குடும்பம் பெருமையுடன் சுமக்கிறது. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை பல யுகங்களுக்கு ஊக்கம் தரும் கதையாக இருக்கும்.

2014-ல் நம் நாட்டுக்காக அவர் செய்த உச்சபட்ச தியாகம், நமக்குள் நாம் எதையோ ஒன்றை இழந்துவிட்ட உணர்வை நமக்கு தந்தது. நான் என்னுடைய காக்கி சீருடையில் இருந்த அந்த காலகட்டத்தில் உணர்ச்சிகர தருணங்கள் எனக்கு துல்லியமாக நினைவில் உள்ளன.

ராஜ்குமார் பெரியசாமியின் அருமையான இயக்கம் நடிப்பு, சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் அற்புதமான நடிப்பு, வேறு யாராலும் செய்திருக்க முடியாத சாய் பல்லவியின் கதாபாத்திரம், விறுவிறுப்பான இசை மற்றும் கேமரா. இந்த படத்தை தயாரித்த கமல்ஹாசன் அவர்களுக்கு நன்றி.

இப்படம் சீருடையில் சேவை செய்யும் அனைவருக்கும், உயிர் நீத்தவர்களுக்கும் ஒரு சமர்ப்பணம் என்று கருதுகிறேன் என அண்ணாமலை கூறியுள்ளார். இதனிடையே அமரன் படத்திற்கு பாராட்டு தெரிவித்த அண்ணாமலைக்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

Tags: SaiPallavikamalhaasanannamalaiamaranMajor. Mukund Varadharajan’Siva_Kartikeyan
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமர் மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் இந்தியா மிகப் பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளது – அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்!

Next Post

கம்பம் பள்ளத்தாக்கில் தொடர் மழை – முல்லைப் பெரியாற்றில் கடும் வெள்ளப் பெருக்கு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies