கனடாவில் இந்துக்கள் மீது தாக்குதல் - இந்திய தூதரகம் கடும் கண்டனம்!
Sep 12, 2026, 11:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கனடாவில் இந்துக்கள் மீது தாக்குதல் – இந்திய தூதரகம் கடும் கண்டனம்!

Murugesan M by Murugesan M
Nov 4, 2024, 11:22 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிராம்ப்டனில் காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்துக்கள் தாக்கப்பட்டதற்கு கனடாவில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், பிராம்ப்டனில் தூதரக முகாமுக்கு வெளியே காலிஸ்தான் ஆதரவாளர்கள், இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது வருத்தமளிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கமாக நடைபெறும் தூதரக பணிகளின்போது காலிஸ்தான் ஆதரவாளர்கள் இடையூறு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ள இந்திய தூதரகம்,

அதில் கலந்துகொண்டவர்கள் மட்டுமல்லாது கனடாவில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பதும் முக்கியமானது என தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தின் மூலமாக இந்தியர்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டுக் கொண்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகவும், எனவே, உள்ளூர் ஏற்பாட்டாளர்கள் இதனை கவனத்தில்கொண்டு இதுபோன்ற பணிகளின்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

Tags: Khalistan supportersBrampton.indian embassy in canadaattack on hindus in canada
Share
Tweet
SendShare
Previous Post

ஹைதராபாத்தில் சிறுவனை கடித்து இழுத்து சென்ற தெரு நாய்கள்!

Next Post

தெலங்கானாவில் பிளக்ஸ் பேனர் வைக்க முயன்ற இளைஞர்கள் – மின்சாரம் தாக்கி பலியான சோகம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies