டெல்லியில் தறிக்கெட்டு ஓடிய கார் - 20 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட போக்குவரத்து காவலர்கள்!
Jul 21, 2026, 04:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லியில் தறிக்கெட்டு ஓடிய கார் – 20 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட போக்குவரத்து காவலர்கள்!

Murugesan M by Murugesan M
Nov 4, 2024, 12:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் இரு போக்குவரத்துக் காவலர்கள் காரில் 20 மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

டெல்லி வேதாந்த் தேஷிகா மார்க் அருகே உள்ள பெர் சராய் சிக்னலில் சனிக்கிழமை இரவு கார் ஒன்று போக்குவரத்து விதிகளை மீறியது. அப்போது அங்கு பணியிலிருந்த போக்குவரத்துக் காவலர்களான பிரமோத் மற்றும் சைலேஷ் சவுகான் ஆகியோர், சம்பந்தப்பட்ட காரை தடுத்து நிறுத்த முயன்றனர்.

அப்போது அந்த கார் போக்குவரத்துக் காவலர்கள் இருவர் மீதும் மோதியதுடன், அவர்களை அங்கிருந்து 20 மீட்டர் தூரத்துக்கு வேகமாக இழுத்துச் சென்றது. இதில் காவலர்கள் இருவரும் காயமடைந்த நிலையில், சம்பந்தப்பட்ட கார் அங்கிருந்து தப்பிச் சென்றது.

இதனையடுத்து போக்குவரத்துக் காவலர்கள் இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக கொலை முயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்ட நபர் விரைவில் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுவார் என தெரிவித்துள்ளனர்.

Tags: delhitraffic policemen being draggedPer Sarai signalVedant Teshika Margtraffic constables
ShareTweetSendShare
Previous Post

ஈரோட்டில் பச்சிளம் குழந்தை விற்பனை – பெண் தரகர் உள்ளிட்ட 5 பேர் கைது!

Next Post

இன்றைய தங்கம், வெள்ளி விலை!

Related News

தமிழகத்தின் நீர் உரிமையை பாதுகாக்க அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து போராடுவோம் – IJK கட்சி தலைவர் ரவி பச்சமுத்து

நீட் தேர்வில் முறைகேடு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி!

சென்னையில் ஓய்வு பெற்ற போக்குவரத்துத்துறை அதிகாரி உள்ளிட்டோரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை – ஒரு வாரத்தில் 358 பேர் கைது!

இன்றைய தங்கம் விலை!

அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் இருக்கை – வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அரசு உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

உக்ரைன் துறைமுகத்தில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் : 4 இந்தியர்கள் பலி!

ஜப்பானில் தயாரிக்கப்பட்ட டெங்கு தடுப்பூசி – இந்தியா ஒப்புதல்!

பழனி கோயில் நில மோசடி – சார்பதிவாளர் அலுவலகத்தில் 10 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் சோதனை!

இயற்கை எரிவாயு மையத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆய்வு!

திமுக எம்எல்ஏ கைது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தம் – காவல்துறை அராஜகம்!

போலீசார்  துப்பாக்கி முனையில் மிரட்டுகின்றனர் – கைதான திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மற்றும் மகன் குற்றச்சாட்டு!

முதலமைச்சருக்கு மிரட்டல் விடுத்த திமுக எம்எல்ஏ – பாளையங்கோட்டை சிறையில் அடைப்பு!

ஜந்தர் மந்தர் CJP கூடாரங்கள் அகற்றல் ; காவல்துறை நடவடிக்கை!

துப்பாக்கி முனையில் மிரட்டும் காவல்துறையினர்; எம்.எல்.ஏ புகார்

சவுதியை தொடர்ந்து குவைத்தையும் வளைக்க பாகிஸ்தான் முயற்சி : பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்த பேச்சுவார்த்தை : சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies