"அமரன்" சிறந்த தேச பக்தி படம் - பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பாராட்டு!
Jun 14, 2026, 07:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

“அமரன்” சிறந்த தேச பக்தி படம் – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பாராட்டு!

Murugesan M by Murugesan M
Nov 4, 2024, 06:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான அமரன் திரைப்படம், சிறந்த தேச பக்திப் படம் என பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்ட அமரன் படத்தை, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, ஆர்.எஸ். எஸ் மாநில இணைச் செயலாளர் இராம. ராஜசேகர், ஆர்.எஸ்.எஸ் தென் தமிழக பொறுப்பாளர் சூரியா ராமதாஸ், தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் கே.மது ஆகியோர் இணைந்து பார்த்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, அமரன் சிறந்த தேச பகதி படம் என்றும் தேச பக்தியை இளைஞர்களிடையே பரப்புவதாகவும் தெரிவித்தார். விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது அமரன் திரைப்படம் எனறும் ஹெச்.ராஜா கூறினார்.

அமரன் படத்தில் நடித்த சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் மற்றும் படக்குழுவினருக்கு தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் கே.மது உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.

 

Tags: h rajaamaranRama. RajasekharSuriya RamadossTamil Janam md madhu
ShareTweetSendShare
Previous Post

முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களுக்கு ஆடை விதிகளை வகுக்க உத்தரவிடக் கோரி பொது நல மனு!

Next Post

சீமான் திடீரென அந்நியனாக மாறுவார், அம்பியாகவும் மாறுவார் – பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்!

Related News

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies