பயங்கரவாதம் இல்லாத இந்தியா - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!
Sep 10, 2026, 03:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பயங்கரவாதம் இல்லாத இந்தியா – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!

Murugesan M by Murugesan M
Nov 7, 2024, 10:22 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பயங்கரவாதம் இல்லாத இந்தியாவை உருவாக்க மோடி அரசு உறுதி பூண்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பால் இரண்டு நாட்கள் பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு நடத்தப்படவுள்ளது. இந்த மாநாடு  இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு கொள்கைகள் மற்றும் உத்திகளை வலுப்படுத்த, பல்வேறு அரசு துறைகளின் ஒருங்கிணைப்பை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதில் பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான சட்டக் கட்டமைப்பை மேம்படுத்துதல், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் பங்கை ஆராய்தல், சர்வதேச சட்ட ஒத்துழைப்பு, இந்தியா முழுவதும் உள்ள பயங்கரவாத வலையமைப்புகளை அகற்றுவதற்கான உத்திகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

இந்த மாநாட்டில் மத்திய அரசு அதிகாரிகள், காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்நிலையில் மாநாட்டில் பங்கேற்பதற்கு முன்னதாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மோடி அரசு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையுடன் பயங்கரவாதம் இல்லாத இந்தியாவை உருவாக்க உறுதிபூண்டுள்ளது என பதிவிட்டுள்ளார்.

Tags: home minister amit shahmodi governmentterror-free India.anti-terrorism conferenceNational Intelligence Agency
Share
Tweet
SendShare
Previous Post

அமெரிக்க அதிபர் தேர்வு முடிவு – கமலா ஹாரிஸ் விளக்கம்!

Next Post

புதிய பங்கு வெளியீடு வாயிலாக 3000 கோடி முதலீடு – 4 நிறுவனங்களுக்கு செபி ஒப்புதல்!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies