இந்தியா சிறந்த ஜனநாயக நாடு - ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அண்ணாமலை பேச்சு!
Oct 28, 2026, 04:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா சிறந்த ஜனநாயக நாடு – ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அண்ணாமலை பேச்சு!

Murugesan M by Murugesan M
Nov 8, 2024, 02:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலகின் பிற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா சிறந்த ஜனநாயக நாடாக விளங்குவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் நடைபெற்ற அரசியல் அறிவியல் குறித்த கருத்தரங்கில், அவர் பேசிய கருத்துக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்தியாவில் அனைவருக்கு விமர்சிக்க சுதந்திரம் உள்ளதாகவும், இந்தியாவில் அதிகம் விமர்சிக்கப்படும் நபராக பிரதமர் மோடி உள்ளதாகவும் கூறினார்.

பிரதமரையே பழித்துப்பேசும் அளவிற்கு இந்தியாவில் கருத்து சுதந்திரம் உள்ளதாக தெரிவித்த அண்ணாமலை, மக்களின் போராட்டங்களுக்கு மதிப்பளிக்கும் நாடாக இந்தியா உள்ளதாகவும் கூறினார்.

சிறுபான்மையின மக்கள் 60-70 நாட்கள் வரை டெல்லியில் போராடியதாகவும், இந்தியாவில் சட்டம் – ஒழுங்கு அந்தந்த மாநிலங்களை சார்ந்ததாக உள்ளதாகவும் கூறினார்.  பிற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா சிறந்த ஜனநாயக நாடு என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

Tags: IndiaBJP State President Annamalaibest democratic countryLondon's Oxford University
Share
Tweet
SendShare
Previous Post

வயநாட்டில் காங். தலைவர்கள் படங்கள் பதித்த உணவு பெட்டிகள் பறிமுதல் – தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை!

Next Post

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து விவகாரம் – பாஜக எம்எல்ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளியேற்றம்!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies