நெல்லை அருகே இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற கல்லூரி மாணவி - பேருந்து மோதி உயிரிழந்த சோகம்!
Oct 29, 2026, 12:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெல்லை அருகே இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற கல்லூரி மாணவி – பேருந்து மோதி உயிரிழந்த சோகம்!

Murugesan M by Murugesan M
Nov 14, 2024, 05:39 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நெல்லை மாவட்டம் ராமையன்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற கல்லூரி மாணவி பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வேப்பங்குளம் பகுதியை சேர்ந்த பால்துரைக்கு 4 மகள்கள் இருந்தனர். இவரது 3-வது மகள் செல்வம், பெருமாள்புரத்தில் உள்ள கல்லூரியில் பயின்று வந்தார்.

இந்நிலையில் தங்கை சுதர்சனாவை இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து சென்ற செல்வம், மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். சிவாஜி நகர் பகுதி அருகே சாலையை கடக்க செல்வம் முயன்றுள்ளார்.

அப்போது வேகமாக வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் கல்லூரி மாணவி செல்வம் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில், தகவலறிந்த போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Tags: Ramayanpattinelllaistudent died in road accidentPerumalpuram college student
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ. 2 கோடி மதிப்பிலான தங்க வைஜெயந்தி மாலை காணிக்கை!

Next Post

சென்னை அரசு மருத்துவமனைகளில் காவல் உதவி மையம் – மாநகர காவல்துறை அறிவிப்பு!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

Load More

அண்மைச் செய்திகள்

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies