கொரோனாவின் போது மருந்து வழங்கிய பிரதமர் மோடி - டொமினிகா நாட்டின் உயரிய தேசிய விருது அறிவிப்பு!
Sep 13, 2026, 01:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொரோனாவின் போது மருந்து வழங்கிய பிரதமர் மோடி – டொமினிகா நாட்டின் உயரிய தேசிய விருது அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Nov 15, 2024, 11:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கொரோனா காலத்தில் இந்தியா உரிய நேரத்தில் மருந்து பொருட்களை வழங்கி பல லட்சம் உயிர்களைக் காப்பாற்றியதற்காக, டொமினிகா நாட்டின் உயரிய தேசிய விருதான ‘Dominica Award of Honour’ எனும் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட உள்ளது.

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் கரிபியன் கடலில் அமைந்திருக்கும் தீவு நாடான டொமினிகாவுக்கு 70 ஆயிரம் ஆஸ்டிராஜெனிகா தடுப்பு மருந்துகளை வழங்கி இந்தியா உதவியது. அவற்றை பெற்றுக் கொண்ட டொமினிகா, சக கரீபியன் நாடுகளுடன் பகிர்ந்து கொண்டதால் பல லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

இந்த நிலையில், இந்தியாவின் செயலை பாராட்டும் வகையிலும், டொமினிகா மற்றும் இந்தியா இடையிலான நட்புறவை பலப்படுத்தும் வகையிலும் பிரதமர் மோடியை கவுரவிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி டொமினிகா நாட்டின் உயரிய தேசிய விருதான, ‘Dominica Award of Honour’ எனும் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கயானா நாட்டின் ஜார்ஜ் டவுன் நகரில் வரும் 19 முதல் 21-ம் தேதி வரையிலான 3 நாட்களில் இந்தியா-கேரிகோம் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில், பிரதமர் மோடிக்கு டொமினிகா காமன்வெல்த் நாட்டின் அதிபர் சில்வானி புர்தன் விருது வழங்கி கவுரவிக்க இருக்கிறார். பிரதமர் மோடிக்கு நன்றியை வெளிப்படுத்தும் வகையில் இந்த விருது அமையும் என அந்நாட்டின் பிரதமர் ரூஸ்வெல்ட் ஸ்கெர்ரிட் தெரிவித்துள்ளார்.

Tags: prime minister modiDominica Award of Honourcovid medicinesAstraZeneca
Share
Tweet
SendShare
Previous Post

திருச்சியில் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் விற்பனை – 8 பேர் கைது!

Next Post

நாகர்கோவிலில் அமைச்சர் பங்கேற்ற அரசு விழாவில் திடீர் மின் தடை – செல்போன் வெளிச்சத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies